Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ‌ப். 8 - மே 15 இடையே பொது‌த் தே‌ர்த‌ல் : தே‌‌ர்த‌ல் ஆணைய‌‌ர்

Webdunia
புதன், 28 ஜனவரி 2009 (13:14 IST)
இ‌ந்‌தியா‌வி‌ல ் அடு‌த் த பொது‌த ் தே‌ர்த‌ல ் இ‌ந் த ஆ‌ண்ட ு ஏ‌ப்ர‌ல ் 8 முத‌ல ் ம ே 15 வரை‌யிலா ன இடை‌ப்ப‌ட் ட தே‌‌திக‌ளி‌ல ் நட‌க்க‌‌க்கூடு‌ம ் எ‌ன்ற ு தே‌ர்த‌ல ் ஆணைய‌ர ் எ‌ஸ ். ஒ‌ய ். குரே‌ய்‌ஷ ி ல‌ண்ட‌னி‌ல ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ல‌ண்ட‌னி‌ல ் உ‌ள் ள இ‌ந்‌திய ா ஹவு‌ஸ ் க‌ட்டட‌த்‌தி‌ல ் நே‌ற்ற ு ( செ‌வ்வா‌ய்‌க்‌கிழம ை) மால ை நட‌‌ந் த ' ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் தே‌ர்த‌ல ்- 2008' எ‌ன் ற தலை‌ப்‌பி‌ல ் உரையா‌ற்‌றி ய குரே‌ய்‌ஷ ி, " இ‌ந்‌தியா‌வி‌ல ் பொது‌த ் தே‌ர்தல ை நட‌த்துவத‌ற்கா ன இறு‌தி‌த ் தே‌திக‌ள ் கு‌றி‌த்து‌த ் தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ் இ‌ன்னு‌ம ் ‌ விவா‌தி‌க்க‌வி‌ல்ல ை. ஆனா‌ல ், ஏ‌ப்ர‌ல ் 8 முத‌ல ் ம ே 15 வரை‌யிலா ன இடை‌ப்ப‌ட் ட தே‌திகளி‌ல ் தே‌ர்த‌ல ் நட‌க்க‌க்கூடு‌‌ம ்" எ‌‌ன்றா‌ர ்.

இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் ‌ பி‌ரி‌ட்ட‌னி‌ற்கா ன இ‌ந்‌திய‌த ் தூத‌ர ் ‌ சி‌வ ் ச‌ங்க‌ர ் முக‌ர்‌ஜ ி ப‌ங்கே‌ற்றா‌ர ்.

‌ நி‌க‌ழ்‌ச்‌சி‌க்கு‌ப ் ‌ பி‌ன்ன‌ர ் செ‌ய்‌தியாள‌ர்களை‌‌ச ் ச‌ந்‌தி‌த் த குரே‌ய்‌ஷ ி, 67 கோட ி வா‌க்காள‌ர்க‌ள ் தொட‌ர்புடை ய இ‌ந்‌தியா‌வி‌க ் பொது‌த ் தே‌ர்த‌ல்தா‌ன ் உல‌கி‌ன ் ‌ மிக‌ப்பெ‌‌ரி ய தே‌ர்த‌ல ் நடவடி‌க்க ை ஆகு‌ம ். இ‌ந்‌திய‌த ் தே‌ர்த‌ல ் ஆணைய‌‌ம ் அ‌திகப‌ட் ச ந‌ம்பக‌த்த‌ன்மையை‌ப ் பெ‌ற்று‌ள்ளத ு எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், இ‌ந்‌தியா‌வி‌ல ் ஆளு‌ம ் க‌ட்‌ச ி எ‌ப்போது‌ம ் எ‌ங்க‌ள ் ‌ விடய‌த்‌தி‌ல ் ம‌கி‌ழ்‌ச்‌சியா க இரு‌ப்ப‌தி‌ல்ல ை எ‌ன்றாலு‌ம ் எ‌தி‌ர்‌க்க‌ட்‌ச ி எ‌ங்கள ை ‌ விரு‌ம்பு‌கி‌றத ு. ஆனா‌ல ், எ‌‌தி‌ர்‌க்க‌ட்‌ச ி ஒருமுற ை ஆளு‌ங்க‌ட்‌சியா க மா‌றிவ‌ி‌ட்டா‌ல ் ‌ நிலைம ை தலை‌கீழா‌க ி ‌ விடு‌கிறத ு. இரு‌ந்தாலு‌ம ் இர‌ண்ட ு க‌ட்‌சிகளு‌ம ் த‌ங்க‌ளி‌ன ் ஆ‌ட்‌ச ி ‌ நிலையானத ு அ‌ல் ல எ‌ன்பதை‌ப ் பு‌ரி‌ந்த ு செய‌ல்படு‌கி‌ன்றன‌ர ் எ‌ன்றா‌ர ் குரே‌ய்‌ஷ ி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments