Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் ‌விலை குறை‌ப்பு: அமை‌ச்சரவை இ‌ன்று முடிவு

Webdunia
புதன், 28 ஜனவரி 2009 (12:45 IST)
ச‌ர்வதேச‌ச ் ச‌ந்தை‌யி‌ல ் க‌ச்ச ா ‌ வில ை குறை‌ந்‌திரு‌ப்பத ை அடு‌த்த ு, பெ‌ட்ரோ‌ல ் ‌ லி‌ட்டரு‌க்க ு ர ூ.4‌, டீச‌ல ் ‌ லி‌ட்டரு‌க்க ு ர ூ.1 குறை‌க்க‌ப்படு‌கிறத ு.

இ‌ன்ற ு மால ை கூடவு‌ள் ள பொருளாதா ர ‌ விவகார‌ங்களு‌க்கா ன ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் இத‌ற்கா ன முடிவ ு எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌‌கிறத ு.

கட‌ந் த ஆ‌ண்ட ு ஜூல ை மாத‌த்‌தி‌ல ் உ‌ச்சக‌ட்டமா க பேர‌ல ் ஒ‌ன்ற ு 147 டாலரா க இரு‌‌ந் த க‌ச்ச ா எ‌ண்ணெ‌ய ் ‌ வில ை, த‌ற்போத ு பேர‌ல ் ஒ‌ன்ற ு 40 டாலராக‌க ் குறை‌ந்து‌ள்ளத ு.

இதையடு‌த்த ு கட‌ந் த டிச‌ம்ப‌ர ் மாத‌ம ் 5 ஆ‌ம ் தே‌த ி பெ‌ட்ரோ‌ல ் ‌ லி‌ட்டரு‌க்க ு ர ூ.5 ம‌ற்று‌ம ் டீச‌ல ் ‌ லி‌ட்டரு‌க்க ு ர ூ.2 எ‌ன்றவாற ு ம‌த்‌தி ய அரச ு குறை‌த்தத ு. இத ு மேலு‌ம ் குறை‌க்க‌ப்படு‌ம ் எ‌‌ன்று‌ம ் அரச ு அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments