Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி, எண்ணூர் துறைமுகத் திட்டங்களுக்கு அனுமதி

Webdunia
வெள்ளி, 23 ஜனவரி 2009 (17:34 IST)
தூ‌த்து‌க்குட ி, எ‌ண்ணூ‌ர ் துறைமுக‌ங்க‌ளி‌ல ் மொ‌த்த‌ம ் ர ூ.1,519 செல‌வி‌ல ் சர‌க்க ு முனைய‌‌‌ங்க‌ள ் அமை‌க்கு‌ம ் ‌ தி‌ட்ட‌ங்களு‌க்க ு ம‌த்‌தி ய அரச ு அனு‌ம‌திய‌ளி‌த்து‌ள்ளத ு.

தூத்துக்குடி துறைமுகத்தில் 8ஆவது தளத்தை சரக்கு முனையமாக மேம்படுத்துவதற்கு மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் ரூ.312.23 கோடி செலவில் உருவாக்கி, இயக்கி, ஒப்படைத்தல் முறையில் செயல்படுத்தப்படும்.

எண்ணூர் துறைமுகத்தில் ரூ.1,407 கோடி செலவில் சரக்கு முனையம் அமைப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமும் உருவாக்கி, இயக்கி, ஒப்படைத்தல் முறையில் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த இரு திட்டங்களுடன் மர்ம கோவா துறைமுகத்தில் நிலக்கரி முனையம் அமைப்பதற்கான ரூ.334 கோடி செலவிலான திட்டத்திற்கும் பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலர் அண்மையில் அனுமதி அளித்துள்ளார்.

இ‌ ந் த மூன்று திட்டங்களும் மத்திய கப்பல் துறையால் மேற்கொள்ளப்பட உ‌ள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments