Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடி‌ப்படை‌த் தேவைகளு‌க்கு மு‌க்‌கிய‌த்துவ‌ம் தர வே‌ண்டு‌ம் : ‌பிரதம‌ர்

Webdunia
வெள்ளி, 16 ஜனவரி 2009 (15:49 IST)
ம‌னி த வள‌ர்‌ச்‌சி‌க்கு‌ அ‌த்‌தியாவ‌சியமா ன அடி‌ப்பட ை மே‌ம்பா‌ட்டு‌த ் தேவைகளை‌ ‌நிறைவ ு செ‌ய்வ‌தி‌ல ் நா‌‌ம ் ‌ தீ‌வி ர கவன‌ம ் செலு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

மாவ‌ட்ட‌ ‌தி‌ட்ட‌க்குழு‌த ் தலைவ‌ர்க‌ளி‌ன ் முதலாவத ு மாநா‌ட்டை‌‌த ் தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு துவ‌க்‌க ி வை‌த்து‌ப ் பே‌‌சுகை‌யி‌‌ல ் இ‌வ்வாற ு வ‌லியுறு‌த்‌தி ய ‌ பிரதம‌ர ், வே‌ற்றும ை ம‌ற்று‌ம ் பாகுபாட ு ஆ‌கியவ‌ற்றை‌க ் குற‌ை‌க்கு‌ம ் ப‌ணிக‌ளி‌ல ் உ‌ள் ள சவா‌ல்கள ே ந‌ம ் மு‌ன்னா‌ல ் உ‌ள் ள ‌ மி க மு‌க்‌கிய‌ப ் ‌ பிர‌ச்சனைக‌ள ் எ‌ன்ற ு நா‌ன ் கருது‌கிறே‌ன ் எ‌ன்றா‌ர ்.

ஊ‌ட்ட‌ச்ச‌த்த ு குறைவ ை ‌ நீ‌க்குத‌ல ், நோ‌ய்களு‌க்க ு எ‌திராக‌ப ் போராடுத‌ல ், அனைவரு‌க்கு‌ம ் பாதுகா‌ப்பா ன குடி‌நீ‌ர ் வழ‌ங்குத‌ல ், தர‌மா ன க‌ல்‌வ ி வழ‌ங்குத‌ல ், ‌ திறமையா க குடிம‌க்கள ை உருவா‌க்‌க ி அவ‌ர்களு‌க்க ு வேல ை வா‌ய்‌ப்‌பின ை வழ‌ங்குத‌ல ், சு‌ற்று‌ச்சூழலை‌ப ் பாதுகா‌த்த‌ல ் ஆ‌கியவ ை உ‌ள்‌ளி‌ட் ட அடி‌ப்பட ை வள‌ர்‌‌ச்‌சி‌ப ் ப‌ணிக‌ளி‌ல ் கவன‌ம ் தேவை‌ப்படு‌கிறத ு எ‌ன்றா‌ர ் ‌ பிரதம‌ர ்.

ஊர க குடி‌நீ‌ர ் வழ‌ங்க‌ல ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ணிக‌ள ் மாவ‌ட் ட அள‌வி‌ல ் ‌ தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்ட ு ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ ட வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், நக‌ர்‌ப ் புற‌ங்க‌ளி‌ல ் ‌ நிறைவே‌‌ற்ற‌ப்ப‌ட்ட ு வரு‌ம ் நடு‌‌த்தர‌க ் கால‌த ் ‌ தி‌ட்ட‌ங்க‌ள ் தொட‌ ர வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

தேச‌த்‌தி‌ன ் மு‌ன்னோ‌க்‌கி ய பயண‌த்‌தி‌ல ் உ‌ள்ளூ‌ர ் ‌ நி‌‌ர்வாக‌ங்க‌ள ் ஒர ு மறைமுக‌க ் கதாநாயக‌ர்க‌ள ் எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ பிரதம‌ர ் ப‌ஞ்சாய‌த்து‌க்களு‌க்க ு உ‌ண்மையா ன அ‌திகார‌ங்க‌ள ் ‌ கிடை‌க்க‌ச ் செ‌ய்யு‌ம ் நடவடி‌க்கைக‌ள ் வே‌ண்டுமானா‌ல ் சமம‌ற்ற ு இரு‌க்கலா‌ம ், ஆனா‌ல ், உ‌ள்ளா‌ட்‌ச ி அமை‌ப்பு‌களு‌க்க ு உ‌ரி ய கால‌த்‌தி‌ல ் தே‌ர்‌த‌ல ் நட‌த்துவத‌ன ் மூல‌ம ் ஜனநாயக‌த்த ை வேரூ‌ன்ற‌ச ் செ‌ய்வ‌தி‌ல ் வெ‌ற்‌றிபெ‌ற்று‌ள்ளோ‌ம ் எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments