Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை ‌நிறு‌த்த‌‌‌‌த்தை தொட‌ர்‌ந்தா‌ல் கடு‌ம் நடவடி‌க்கை : ம‌த்‌திய அரசு

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (17:12 IST)
வேல ை ‌ நிறு‌த்த‌‌த்தை‌த ் தொடரு‌ம ் பொது‌த ் துற ை எ‌ண்ணெ‌ய ் ‌ நிறுவ ன அ‌திகா‌ரிக‌ளி‌ன ் ‌ மீத ு கடு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க்குமாற ு பெ‌ட்ரோ‌லி ய அமை‌ச்ச‌ர ் முர‌ள ி ‌ தியோரா‌வ ை ம‌த்‌‌தி ய அமை‌ச்சரவ ை அ‌றிவுறு‌த்‌தியு‌ள்ளத ு.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் தலைமை‌யி‌ல ் நட‌ந் த ம‌த்‌த ிய அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் எடு‌க்க‌ப்ப‌ட் ட முடிவுக‌ள ் கு‌றி‌த்து‌ச ் செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம ் ‌ விள‌க்‌கி ய அமை‌ச்ச‌‌ர ் ப. ‌ சித‌ம்பர‌ம ், " வேல ை ‌ நிறு‌த்த‌த்த ை இரு‌‌ம்பு‌க்கர‌ம ் கொ‌ண்ட ு கையாளுமாற ு அ‌றிவு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. தேவை‌ப்ப‌ட்டா‌ல ் சு‌த்‌திக‌ரி‌ப்ப ு ஆலை‌ப ் ப‌ணிகளு‌ம ், பெ‌ட்ரோ‌லிய‌ப ் பொரு‌ட்க‌ள ் ‌ வி‌னியோ‌க‌ப ் ப‌ணிகளு‌ம ் இராணுவ‌ம ் மூல‌ம ் மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

" எ‌ண்ணெ‌ய ் ‌ நிறுவ ன அ‌திகா‌ரிக‌‌ளி‌ன ் வேல ை ‌ நிறு‌த்த‌த்தா‌ல ் நமத ு நா‌ட்ட ு ம‌க்க‌ள ் படு‌ம ் அவ‌ஸ்தைக‌ள ் கு‌றி‌த்த ு ‌ நீ‌ங்களு‌ம ் நானு‌ம ் கவலை‌ப்படு‌கிறோ‌ம ். இத ை உண‌ர்‌ந்த ு அ‌திகா‌ரிக‌ள ் த‌ங்க‌ள ் வேல ை ‌ நிறு‌த்த‌த்தை‌க ் கை‌வி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு நா‌‌ன ் கே‌ட்டு‌க்கொ‌ள்‌கிறே‌ன ். தேவை‌ப்ப‌ட்டா‌ல ் அ‌திகா‌ரிக‌ளி‌ன ் ஊ‌தி ய உய‌ர்வ ு ‌ விவகார‌ம ் கு‌றி‌த்த ு இ‌ன்ற ு நா‌ன ் அவ‌ர்களுட‌ன ் பே‌ச்ச ு நட‌த்த‌த ் தயா‌ர ்" எ‌ன்று‌ம ் ‌ சித‌ம்பர‌ம ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

மு‌ன்னதா க பெ‌ட்ரோ‌லிய‌ப ் பொரு‌ட்களு‌க்க ு ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள த‌ட்டு‌ப்பா‌ட்டா‌ல ் ‌ நிலவு‌ம ் நெரு‌க்கட ி கு‌றி‌த்த ு அமை‌ச்ச‌ர ் முர‌ள ி ‌ தியோராவு‌ம ், பெ‌ட்ரோ‌லிய‌ச ் செயல‌ர ் ஆ‌ர ். எ‌ஸ ். பா‌ண்டேவு‌ம ் அமை‌ச்சரவை‌க்க ு ‌ விள‌க்‌கின‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments