Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ஸ்ஸா‌ம் கு‌ண்டு வெடி‌ப்பு: 2 பே‌ர் அடையாள‌ம் தெ‌‌ரி‌ந்தது - ‌சித‌ம்பர‌ம்!

Webdunia
வெள்ளி, 2 ஜனவரி 2009 (16:37 IST)
அ‌ஸ்ஸா‌ம ் தலைநக‌ர ் குவஹா‌ட்டி‌யி‌ல ் நட‌ந்த தொட‌ர் கு‌ண்ட ு வெடி‌ப்‌புகளு‌க்கு‌க ் காரணமா ன கு‌ற்றாவ‌ளிக‌ளி‌ல ் 2 பே‌ர ் அடையாள‌ம ் காண‌ப்ப‌ட்டு‌ உள்ளதாகவு‌ம ், அவ‌ர்க‌ள ் ‌ விரை‌வி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌ள ் எ‌ன்று‌ம ் உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ சித‌ம்பர‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

"‌ பி‌ருபா‌ர ி, பனாகா‌ர்‌‌க ் ஆ‌கி ய இட‌ங்க‌ளி‌ல ் கு‌‌ண்டுகள ை வை‌த் த நப‌ர்க‌ளி‌ன ் அடையாள‌ம ் அ‌ஸ்ஸா‌ம ் காவ‌ல‌ர்களு‌க்கு‌த ் தெ‌ரி‌ந்து‌ள்ளத ு. காவல‌ர்க‌ளி‌ன ் ‌ திறம ை ‌ மீத ு நா‌ங்க‌ள ் முழ ு ந‌ம்‌பி‌க்க ை வை‌த்து‌ள்ளோ‌ம ். கு‌ற்றவா‌ளிக‌‌ள ் ‌ விரை‌வி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌ள ்" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

குவஹா‌ட்டி‌யி‌ல ் கு‌ண்ட ு வெடி‌ப்ப ு நட‌ப்பத‌ற்க ு வா‌ய்‌ப்பு‌க்க‌ள ் உ‌ள்ளத ு கு‌றி‌த் த உளவு‌த்துறை‌த ் தகவ‌ல்களை‌க ் கட‌ந் த டிச‌ம்ப‌ர ் 31 அ‌ன்ற ு மா‌நி ல அர‌சி‌ற்க ு ம‌த்‌தி ய அரச ு தெ‌ரி‌வி‌த்தத ை உறு‌த ி செ‌ய் த ‌ சித‌ம்பர‌ம ், " நா‌ன ் நே‌ற்றுகூ ட முத‌ல்வ‌ர ் தரு‌ண ் கோகோ‌யிட‌ம ் பே‌சினே‌ன ். காவ‌ல்துறை‌யி‌ன ் உடனட ி நடவடி‌க்கையா‌ல ் பெரு‌ம ் அ‌ழிவ ு த‌வி‌ர்‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ்.

இ‌ந்த‌க ் கு‌ண்ட ு வெடி‌ப்‌பி‌ற்கு‌க ் காரணமா க எ‌ந்த‌ இய‌க்க‌த்‌தி‌ன ் பெயரையு‌ம ் கு‌றி‌ப்‌பி ட அவ‌ர ் மறு‌த்து‌வி‌ட்டா‌ர ். இரு‌ந்தாலு‌ம ், உ‌ல்ஃப ா இய‌க்க‌த்‌தி‌ன ் ‌ மீத ு ச‌ந்தேக‌ம ் அ‌திக‌ம ் உ‌ள்ளதா க மா‌நில‌க ் காவ‌ல்துறை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்தன‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

அ‌ஸ்ஸா‌ம ் மா‌நில‌த்‌தி‌‌‌ல ் நே‌ற்ற ு உ‌ள்துற ை அமை‌ச்ச‌‌ர ் ‌ சித‌ம்பர‌ம ் தனத ு 2 நா‌ள ் சு‌ற்று‌ப ் பயண‌த்தை‌த ் தொட‌ங்குவத‌ற்க ு ‌ சி ல ம‌ண ி நேர‌ங்க‌ளு‌க்க ு மு‌ன்ப ு, ம‌திய‌ம ் 3 ம‌ண ி முத‌ல ் மால ை 6 ம‌ண ி வர ை ‌ பிருபா‌ர ி, பூ‌த்நா‌த ், பனாகா‌ர்‌க ் ஆ‌கி ய இட‌ங்க‌ளி‌ல ் நட‌ந் த கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ளி‌ல ் 6 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், 51 பே‌ர் காயமடை‌ந்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments