Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார‌ங்களை பா‌கி‌ஸ்தா‌ன் மறு‌ப்பது ந‌ல்லத‌ல்ல : இ‌ந்‌தியா!

Webdunia
புதன், 31 டிசம்பர் 2008 (17:40 IST)
மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌லி‌ல ் பா‌கி‌ஸ்தா‌‌னி‌ல ் இரு‌ந்த ு இய‌ங்கு‌ம ் ச‌க்‌திகளு‌க்கு‌த ் தொட‌ர்ப ு உ‌ள்ளத ு எ‌ன்பத‌ற்கு‌‌த ் தேவையா ன ஆதார‌ங்க‌ள ் எ‌த்தன ை கொடு‌த்தாலு‌ம ், அவ ை அனை‌த்தையு‌ம ் அ‌ந்நா‌ட்ட ு அரச ு தொட‌ர்‌ந்த ு மறு‌த்த ு வரு‌வ த ந‌ல்லத‌ல் ல எ‌ன்ற ு இ‌ந்‌திய ா எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்து‌ச ் ச‌ண்டிக‌ரி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அயலுறவ ு இண ை அமை‌ச்‌ச‌ர ் ஆன‌ந்‌த ் ச‌ர்ம ா, " நா‌‌ம ் போதுமா ன ஆதார‌ங்களை‌க ் கொடு‌த்து‌ள்ளோ‌ம ். இ‌ந்‌திய ா ம‌ட்டும‌ல் ல, அமெ‌ரி‌க்க ா, ‌ பி‌ரி‌ட்ட‌ன ் உ‌ள்‌ளி‌ட் ட அய‌ல்நாடுக‌ளி‌ன ் புலனா‌ய்வ ு அமை‌ப்பு‌க்களு‌ம ் ஆதார‌ங்களை‌த ் த‌ந்து‌ள்ள ன.

ஆனா‌ல ் அவ‌ற்ற ை பா‌கி‌ஸ்தா‌ன ் தொட‌ர்‌ந்த ு ம‌று‌த்த ு வருவத ு கவலை‌க்கு‌ரி ய ‌ விடயமாகு‌ம ். ச‌ர்வதேச‌ச ் சமூக‌த்‌தி‌ன ் ஒழு‌ங்க‌ி‌ற்க ு அமைய‌ச ் செய‌ல்பட‌ப ் பா‌கி‌ஸ்தா‌ன ் மறு‌ப்பத ு அ‌ந்நா‌ட்டி‌ற்க ு ‌ ம‌ட்டும‌ல் ல, இ‌ந் த ம‌ண்டல‌த்‌தி‌ற்கு‌ம ் ந‌ல்லத‌ல் ல" எ‌ன்ற ு கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments