Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ல்லை‌ப் ‌பிர‌ச்சனை‌யி‌ல் இ‌ந்‌தியா- ‌சீனா ‌மீ‌ண்டு‌ம் பே‌ச்சு : ‌பிரணா‌ப்!

Webdunia
செவ்வாய், 30 டிசம்பர் 2008 (17:28 IST)
இ‌ந்‌திய ா- ‌ சீன ா இடை‌யிலா ன இருதர‌ப்ப ு உறவுக‌ளி‌ல ் ந‌ல் ல மு‌ன்னே‌ற்ற‌ம ் தெ‌ன்ப‌ட்டாலு‌ம ், எ‌ல்லை‌ப ் ‌ பிர‌ச்சன ை தொட‌ர்பா ன பே‌ச்ச ு தொடரு‌ம ் எ‌ன்ற ு அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு இ‌ந்‌தி ய- ‌ சீ ன உறவுக‌ளி‌ன ் எ‌தி‌ர்கால‌ம ் ப‌ற்‌ற ி செ‌ய்‌தியாள‌ர்க‌ள் எழு‌ப்‌பிய கே‌ள்‌வ ி‌க ்கு‌ப ் ப‌தில‌ளி‌த் த அவ‌ர ், " எ‌ல்லை‌ப ் ‌ பிர‌ச்சன ை தொட‌ர்பா ன எ‌ல்ல ா ‌ விடய‌ங்களு‌ம ் பே‌சி‌த ் ‌ தீ‌ர்‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

எ‌ல்லை‌ப ் ‌ பிர‌ச்சனைய ை அர‌சிய‌ல ் ம‌ட்ட‌த்‌தி‌ல ் பே‌சி‌த ் ‌ தீ‌ர்‌ப்பத‌ற்காக‌ச ் ‌ சிற‌ப்பு‌ப ் ‌ பிர‌தி‌நி‌திகள ை இர ு நாடுகளு‌ம ் ‌ நிய‌மி‌த்து‌‌ள்ள ன. அவ‌ர்க‌ள ் இதுவர ை 12 சு‌ற்று‌ப ் பே‌ச்சு‌க்கள ை நட‌த்‌த ி முடி‌த்து‌ள்ளன‌ர ். இ‌ன்னு‌ம ் ‌ நிறை ய சு‌ற்று‌ப ் பே‌ச்சு‌க்க‌ள ் நட‌க்கவு‌ள்ள ன எ‌ன்ற ு கூ‌றி ய அவ‌ர ், அடு‌த் த சு‌ற்று‌ப ் பே‌‌ச்ச ு எ‌ப்போத ு நட‌க்கு‌ம ் எ‌ன்பத ு ப‌ற்‌ற ி எதையு‌ம ் தெ‌ரி‌வி‌க்க‌வி‌ல்ல ை.

எ‌ல்லை‌ப ் ‌ பிர‌ச்சன ை கு‌றி‌த்த ு ‌ விவா‌தி‌த்த ு வரு‌ம ் ‌ சிற‌ப்பு‌ப ் ‌ பிர‌தி‌நி‌திகளா ன தே‌சிய‌ப ் பாதுகா‌ப்ப ு ஆலோசக‌ர ் எ‌ம ். க ே. நாராயண‌ன ், ‌ சீ ன அரச ு வழ‌க்க‌றிஞ‌ர ் டா‌ய ் ‌ பி‌ங்கே ா இடை‌யிலா ன கடை‌ச ி சு‌ற்று‌ப ் பே‌ச்ச ு ‌ பீ‌ஜி‌ங்‌கி‌ல ் கட‌ந் த செ‌ப்ட‌ம்ப‌ர ் மாத‌ம ் நட‌ந்தத ு.

எ‌ல்லை‌ப ் ‌ பிர‌ச்சனை‌க்க ு ரா‌ஜ்ய‌ரீ‌தியா ன வ‌ழிமுறைக‌ளி‌ல ் ‌ தீ‌ர்வுகா ண இயலா த காரண‌த்தா‌ல ், ஒ‌ட்டுமொ‌த் த ந‌ல்லுறவுக‌‌ள ் மூல‌ம ் அர‌சிய‌ல ் ‌ தீ‌ர்வ ு காணு‌ம ் வகை‌யி‌ல ் கட‌ந் த 2003 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ஜூ‌ன ் மாத‌ம ் இ‌ந்‌தியாவு‌ம ் ‌ சீனாவு‌ம ் ‌ சிற‌ப்பு‌ப ் ‌ பிர‌‌நி‌திகள ை ‌ நிய‌மி‌த்த ன.

கட‌ந் த 1963 இ‌ல ் கையெழு‌த்தா ன ‌ சீன ா- பா‌கி‌ஸ்தா‌ன ் ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் ‌ சீனா‌விட‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் ஒ‌ப்படை‌த் த 5,180 சது ர ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌‌ர ் ‌ நில‌ப ் பர‌ப்பையு‌ம ் சே‌ர்‌த்த ு, ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் பகு‌தி‌யி‌ல ் 43,180 சது ர ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் ‌ நில‌ப்பர‌ப்ப ை ‌ சீன ா ஆ‌க்‌கிர‌மி‌த்து‌ள்ளத ு எ‌ன்ற ு இ‌ந்‌திய ா கு‌ற்‌ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளத ு.

இதேபோ ல தன‌க்கு‌ச ் சொ‌ந்தமா ன 90,000 சது ர ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌‌ர ் ‌ நில‌ப்பர‌ப்ப ை இ‌ந்‌திய ா ஆ‌க்‌கிர‌மி‌த்து‌ள்ளத ு எ‌ன்று‌ம ், அ‌தி‌ல ் பெரு‌ம்பகு‌த ி அருணா‌ச்சல‌ப ் ‌ பிரதேச‌த்‌தி‌ல ் உ‌ள்ளத ு எ‌ன்று‌ம ் ‌ சீன ா கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments