Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌சிய மாநா‌ட்டு‌க் க‌ட்‌சி- கா‌ங்‌கிர‌ஸ் கூ‌ட்ட‌ணி‌க்கு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் ஆதரவு!

Webdunia
செவ்வாய், 30 டிசம்பர் 2008 (16:39 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌‌மீ‌ரி‌ல ் அமை‌ந்து‌ள் ள தே‌சி ய மாநா‌ட்டு‌க ் க‌ட்‌ச ி- கா‌ங்‌கிர‌ஸ ் கூ‌ட்ட‌ண ி அர‌சி‌ற்க ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி ஆதரவ‌ளி‌த்து‌ள்ளத ு.

மா‌நி ல ம‌க்க‌ளி‌ன ் நல‌னி‌ற்கா க பு‌தி ய கூ‌ட்ட‌ணி‌க்க ு நா‌ங்க‌ள ் ஆதரவ‌ளி‌‌க்கவு‌ம ், அனை‌த்த ு உத‌விகளையு‌ம ் செ‌ய்யவு‌ம ் நா‌ங்க‌ள ் முடிவ ு செ‌ய்து‌ள்ளோ‌ம ். ஆனா‌ல ் த‌ங்க‌ள ் மு‌ன்ப ு உ‌ள் ள கடமைகள ை ஆ‌ள்பவ‌ர்க‌ள ் மற‌ந்து‌விட‌க ் கூடாத ு எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் மா‌நில‌ச ் செயல‌ர ் மொஹ‌ம்மத ு யூசு‌ப ் த‌ர்கா‌ம ி தனத ு அ‌றி‌க்கை‌யி‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

முத‌ல்வராக‌ப ் பத‌வியே‌ற்கவு‌ள் ள தே‌சி ய மாநா‌ட்டு‌க ் க‌ட்‌சி‌‌த ் தலைவ‌ர ் உம‌ர ் அ‌ப்து‌ல்லா‌வி‌ற்கு‌த ் தனத ு வா‌ழ்‌த்து‌க்களை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள் ள அவ‌ர ், " பு‌தி ய அர‌சி‌ன ் வரவ ை எ‌தி‌ர்நோ‌க்‌க ி ‌ மிக‌ப்பெ‌ரி ய சவா‌ல்க‌ள ் கா‌த்‌திரு‌க்‌கி‌ன்ற ன. பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ம‌‌க்க‌ளி‌ன ் நல‌ன்களை‌க ் கரு‌த்‌தி‌ல்கொ‌ண்ட ு ‌ நியாயமா ன முறை‌யி‌ல ் அவ‌ற்றை‌ச ் சமா‌ளி‌க் க வே‌ண்டு‌ம ்" எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

அர‌சிய‌ல ் ஆதாய‌ங்களு‌க்கா க நட‌த்த‌ப்ப‌ட் ட கலவர‌ங்களா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ம‌க்க‌ளி‌ன ் மன‌தி‌ல ் ந‌ம்‌‌பி‌க்க ை ஏ‌ற்படு‌த்து‌ம ் வகை‌யி‌ல ் பு‌தி ய அரச ு செய‌ல்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், ‌ பிளவுப‌ட்டு‌ள் ள ம‌க்க‌ள ை ஒ‌ன்‌றிணை‌ப்பத ே அர‌சி‌ன ் மு‌ன்ப ு உ‌ள் ள தலையா ய கடம ை எ‌ன ்று‌ம் த‌ர்கா‌ம ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌‌மீ‌ர ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌லி‌ல ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி ஒர ு இட‌த்‌தி‌ல ் ம‌ட்டும ே வெ‌ற்‌றிபெ‌ற்றத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments