Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ல்லை‌யி‌ல் பத‌ற்ற‌த்தை அ‌திக‌ரி‌க்க‌வி‌ல்லை: ‌பிரணா‌ப்!

Webdunia
செவ்வாய், 30 டிசம்பர் 2008 (18:19 IST)
எ‌ல்லை‌யி‌ல் இராணு வ நடவடி‌க்கைகள ை இ‌ந்‌திய ா அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு எ‌ன் ற பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் கு‌‌ற்ற‌ச்சா‌ற்ற ை ‌ நிராக‌ரி‌த்து‌ள் ள அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி, பத‌ற்ற‌த்த ை அ‌திக‌ரி‌க்கு‌ம ் நடவடி‌க்க ை எதையு‌ம ் இ‌ந்‌திய ா மே‌ற்கொ‌ள்ள‌வி‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

எ‌ல்லை‌யி‌‌ல ் இ‌ந்‌திய ா படைகளை‌க ் கு‌‌வி‌‌ப்பத ு, ‌ விமான‌த ் தள‌ங்க‌ளை‌ தயாரா க வை‌க்க‌ப்ப‌த ு உ‌ள்‌ளி‌ட் ட பட ை நடவடி‌க்கைகள ை மே‌ற்கொ‌ள்வத‌ன ் மூல‌ம ் இ‌ந்‌தியாதா‌ன ் பத‌ற்ற‌த்த ை அ‌திக‌ரி‌க்‌கிறத ு எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ஷ ா மெஹ‌்மூ‌த ் குரே‌ஷ ி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றி‌யிரு‌ந்தா‌ர ்.

இத‌ற்கு‌ப ் ப‌தில‌ளி‌த்து‌ள் ள இ‌ந்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌‌ஜ ி," எல்லையில் பதற்றத்தை தூண்டும்படி எந்த காரியத்திலும் இந்தியா ஈடுபடவில்லை. எல்லையில் இந்தியா படைகளை குவிக்கவில்லை. எல்லையில் இந்திய இராணுவத்தின் செயல்பாடுகள், வழக்கமாக குளிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்தான் என்று இராணுவம் சொல்கிறது. இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவதுதான்.

பதற்றத்தை தூண்டினால்தானே, பதற்றத்தை தணிப்பது என்ற பிரச்சனையே எழும். இந்தியா பதற்றத்தை தூண்டவில்லை எனும்போது, பதற்றத்தை தணிக்க வேண்டும் என்ற கோரிக்கையே தேவையற்றது. முதலில், பாகிஸ்தான் தனது வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டும். பய‌ங்க ரவாத முகாம்களை அழிக்க வேண்டும். பய‌ங்க ரவாதிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை அழிக்க வேண்டும். ஆனால் இதுவரை அப்படி செயல்படவில்லை.

மும்பை சம்பவம் தொடர்பாக, இந்தியா அளித்த ஆதாரங்களை வைத்து பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுப்பது நம்பத்தகுந்த வகையில் இருக்க வேண்டும். எனவே, தான் செய்ய வேண்டிய காரியங்களை பாகிஸ்தான் முதலில் செய்யட்டும். மும்பை சம்பவம் பற்றிய விசாரணை, இறுதிக் கட்டத்தில் உள்ளது. அதுபற்றிய விவரங்கள், பாகிஸ்தானிடமும், இதர நாடுகளிடமும் பகிர்ந்து கொள்ளப்படும ்" எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments