Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்னிய நேரடி முதலீட்டா‌ல் உள்நாட்டு முதலீ‌ட்டி‌ற்கு‌ப் பா‌தி‌ப்பு : யச்சூரி

Webdunia
திங்கள், 29 டிசம்பர் 2008 (20:12 IST)
காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரட ி முதலீட்டு வரம்பு உயர்த்தப்படுவதால் உள்நாட்டு முதலீடு கடுமையாக பாதிக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி எச்சரித்தார்.

காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரட ி முதலீட்டு வரம்பை 26 ‌விழு‌க்கா‌ட்டி‌ல ் இரு‌ந்த ு 49 ‌ விழு‌க்காடா க உயர்த்துவதற்கான ச‌ட் ட வரைவ ு நாடாளும‌ன்ற‌க ் கூ‌ட்ட‌த ் தொட‌ரி‌ல ் நிறைவ ே‌ ற்ற‌ப்ப‌ட்ட ு, நாடாளுமன்ற நிலைக் குழ ு‌ வி‌ன ் ஒப்பு த‌ லி‌ற்க ு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பே‌சி ய யச்சூர ி, " இந்தியாவில் உள்ள காப்பீட்டு நிறுவனங்களே ரூ. 6.5 லட்சம் கோடி நிதியைத் திரட்டும் திறன் கொண்டவை. இந்த நிதியின் மூலம் கட்டுமான திட்டங்களுக்கு நிதி திரட்ட முடியும். நிதி ஆதாரத்தைத் திரட்ட இது சிறந்த வழியும் கூட.

ஆனால ், அய‌ல்நாட்டு நிறுவனங்களின் நேரட ி முதலீட்டு வரம்பை உயர்த்தினால், அவை பிற இடங்களிலிருந்து நிதியைக் கொண்டு வந்து இங்கு முதலீடு செய்யும். பின்னர் அ‌ந்‌நிறுவன‌ங்க‌ள ் செயற்கையா ன விலையேற்றத்தை இ‌ங்க ு உருவாக்கிவிட்டு, முதலீட்டுத் தொகையை திரும்ப எடுத்துச் செல்லும். இதனால் முதலீடு செய்த உள்நாட்டு நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகும்.

இதனா‌ல்தா‌ன ் அன்னிய நேரட ி முதலீட்டு வரம்பு உயர்த்தப்பட மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. எனவ ே இ‌ ந்த‌ச ் ச‌ட் ட வரைவ ு 2004 முத‌ல ் கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது, நொடிந்து போயுள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிப்பதற்காகவ ே இ‌ந்த‌ச ் ச‌ட் ட வரைவ ை மத்திய அரசு ‌நிறைவே‌ற்‌றியு‌ள்ளத ு.

இதேநேர‌ம ், உற்பத்தி சார்ந்த துறைகளில் அன்னிய நிறுவனங்கள் அதிக அளவில் ஈடுபடுவதை வரவேற ்‌ கிறோம். ஏனெனில் அதன் மூலம் அதிக அளவில் வேலை வாய்ப்பு உருவாகும ்" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments