Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலோர‌ப் பாதுகா‌ப்பு: உ‌ள்துறை அமை‌ச்சக‌ம் ஆ‌லோசனை!

Webdunia
திங்கள், 29 டிசம்பர் 2008 (16:17 IST)
கடலோர‌ப ் பாதுகா‌ப்ப ை வலு‌ப்படு‌த்துவத ு தொட‌ர்பா க ம‌த்‌தி ய உ‌ள்துற ை அமை‌ச்சக‌ம ் ஆலோசன ை நட‌த்‌தியத ு.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த இ‌ந்த‌ உய‌ர ் ம‌ட்ட‌க்குழ ு கூ‌ட்ட‌த்‌தி‌ல ் தே‌சிய‌ப ் பாதுகா‌‌ப்ப ு ஆலோசக‌ர ் எ‌ம ். க ே. நாராயண‌ன ், உ‌ள்துறை‌ச ் செயல‌‌ர ் மது‌க்க‌ர ் கு‌ப்த ா, எ‌ல்லை‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌த ் தலைம ை இய‌க்குந‌ர ் எ‌ம ். எ‌ல ். குமாவ‌த ், கட‌ற்பட ை, கடலோர‌க ் காவ‌ற்பட ை உயர‌திகா‌ரிக‌ள ் ப‌ங்கே‌ற்றன‌ர ்.

ம‌த்‌திய‌ப ் பாதுகா‌ப்ப ு அமை‌‌ப்புக‌ள ், கட‌ற்பட ை, கடலோர‌க ் காவ‌ற்படை‌யின‌ர ், மா‌நில‌ங் க காவ‌ல்துறை‌யின‌ர ் ஆ‌கியோரு‌க்க ு இடை‌யிலா ன ஒ‌த்துழை‌ப்ப ு கு‌றி‌த்த ு இ‌ந்த‌க ் கூ‌‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ விவா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு. நமத ு கட‌ற்பர‌ப்‌பி‌‌ன ் பாதுகா‌ப்ப ை உறு‌தி‌ப்படு‌த்த‌ அ‌திவேக‌ப ் படகுக‌ள ், த‌னி‌‌த்த‌ன்ம ை வா‌ய்‌ந் த ‌ சி ல கரு‌விக‌ள ் ஆ‌கியவ‌ற்ற ை வா‌ங்குத‌ல ் கு‌றி‌த்து‌ம ் ஆலோ‌சி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

பாதுகா‌ப்ப ு அ‌ச்சுறு‌த்த‌ல ் உ‌ள்ளதா க உளவ ு அமை‌ப்புக‌ள ் தரு‌ம ் அடு‌த்தடு‌த் த எ‌ச்ச‌ரி‌க்கைகள ை அடு‌த்த ு, மொ‌த்த‌ம ் 7,516 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் ‌ நீள‌மு‌ள் ள நமத ு கட‌ற்கரைக‌ளி‌ல ் உ‌ள் ள பாதுகா‌ப்பு‌க ் குறைபாடுகளு‌க்க ு மு‌ன்னு‌ரிம ை த‌ந்த ு அவ‌ற்றை‌ச ் ச‌ர ி செ‌ய் ய நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு உ‌ள்துற ை அமை‌ச்ச க அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

மு‌ன்னதா க கட‌ந் த இர‌ண்ட ு ஆ‌ண்டுகளு‌க்க ு மு‌‌‌ன்ப ு உ‌ள்துற ை அமை‌ச்சக‌ம ் தொட‌ங்‌கி ய கடலோர‌ப ் பாதுகா‌ப்பு‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ல ், கட‌ற்கர ை ஓர‌த்‌தி‌ல ் உ‌ள் ள 9 மா‌நில‌ங்க‌ள ், 4 யூ‌னிய‌ன ் ‌ பிரதேச‌ங்க‌ளி‌ல ் பு‌திதா க 73 காவ‌ல ் ‌ நிலைய‌ங்கள ை அமை‌க் க அனும‌த ி தர‌ப்ப‌ட்டு‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments