Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு இ‌ந்‌தியா ‌வி‌தி‌த்த கெடு நாளை முடி‌கிறது!

Webdunia
வியாழன், 25 டிசம்பர் 2008 (15:29 IST)
மு‌ம்பை தா‌க்குத‌லி‌ல ் தொட‌ர்பு‌டை ய பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் ‌ மீத ு நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌‌‌னிற்க ு இ‌ந்‌திய ா ‌ வி‌தி‌த் த கெட ு நாள ை முடி‌கிறத ு. இதனா‌ல ், இர ு தர‌ப்‌பிலு‌ம ் பத‌ற்ற‌ம ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு.

கட‌ந்த நவ‌ம்ப‌ர ் 26 இ‌ல ் கரா‌ச்‌சி‌யி‌ல ் இரு‌ந்த ு கட‌ல ் வ‌ழியா க வ‌ந் த 10 பய‌ங்கரவா‌திக‌‌ள ் மு‌ம்பை‌யி‌ல ் இர‌ண்ட ு ந‌ட்ச‌த்‌தி ர ‌‌ விடு‌திக‌ள ், இர‌‌யி‌ல ் ‌ நிலைய‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட ப ல இட‌ங்க‌ளி‌ல ் நட‌‌த்‌தி ய தா‌க்குத‌‌லி‌ல ் 180‌ க்கு‌ம ் மே‌‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் ப‌லியா‌யின‌ர ்.

இ‌ந்த‌த் தா‌க்குத‌லி‌ன்போத ு ‌ பி‌டிப‌ட் ட ஒர ே பய‌ங்கரவா‌தியா ன அ‌ஜ்ம‌லிட‌ம ் நட‌த்த‌ப்ப‌ட் ட ‌ விசாரணை‌‌யி‌ல ், தா‌க்குத‌லி‌ல் பா‌கி‌ஸ்தா‌ன ் ச‌க்‌திகளு‌க்க ு தொட‌ர்ப ு இரு‌ப்பத ு உறு‌த ி செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

இதையடு‌த்த ு, ‌ நிழ‌ல ் உல க தாத ா தாவூ‌த ் இ‌ப்ராஹ‌ி‌ம ், ஜெய்ஸ ் ஈ மொஹம்மது இயக்கத ் தலைவன் மசூ‌த ் அசா‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் ப‌ட்டியல ை பா‌கி‌ஸ்தா‌னிட‌ம ் கொடு‌‌த் த இ‌ந்‌திய ா, அவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு ஒர ு மாத‌த்‌தி‌ற்கு‌ள ் நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தியத ு.

ஆனா‌ல ், மும்பையில ் தாக்குதல ் நடத்தி ய பய‌ங்கரவாதிகள் பாகிஸ்தானியர்கள ் அல்ல எ‌ன்று‌‌ கூ‌றியு‌ள் ள பா‌கி‌ஸ்தா‌ன ், ` பய‌ங்கரவா த இயக்கங்கள ் மீத ு உறுதியா ன எந் த நடவடிக்கை எடுக் க, வலுவா ன ஆதாரங்கள ை கொடுங்கள ்' என்று தொட‌ர்‌ந்த ு கேட்ட ு வருகிறத ு.

இந்நிலையில ், பாகிஸ்தானுக்க ு இந்திய ா விதித் த ஒர ு மாத கெடு நாளையுட‌ன் முடிகிறத ு. இதனா‌ல் இர ு தர‌ப்‌பிலு‌ம ் பத‌ற்ற‌ம ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், நமத ு விமானப்படையின ் மேற்க ு மண்டல தளபத ி ப ி. க ே. போர்போர ா, ' கட்டள ை வந்தால ் தாக்குதல ் நடத் த எந் த நேரமும ் தயார ்' எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ், " இந்தி ய விமானப்படை உலகிலேயே 4-வத ு பெரி ய விமானப்பட ை ஆகும ். நமது பலத ்‌ தி‌ற்க ு பாகிஸ்தானின் பலம ் ஈடாகாத ு. எந் த சவாலையும ் சந்திக் க நாம ் தயாரா க இருக்கிறோம ். இரு‌ந்தாலு‌ம ், போர ் என்பத ு கடைச ி கட் ட நடவடிக்கைதான ். பாகிஸ்தானுடனா ன பிரச்சனைகளுக்க ு பேச்சு மூலம ் தீர்வ ு காணப்ப ட வேண்டும ். அத ு முடியாதபோத ு சர்வதே ச சமூக‌த்‌தி‌ன ் உதவியுடன ் தீர்வ ு கா ண முயற்சிக் க வேண்டும ். எல்லா முயற்சிகள ு‌ ம ் த ோ‌ ற்றா‌ல்தான ் போர ் நடவடிக்கை வேண்டும ்" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

இதற்கிட ை‌ யி‌ல ், பா‌கி‌ஸ்தா‌ன ் இராணு வ உயர ் அதிகார ி தாரிக ் மஜித்துடன் அ‌ந்நா‌ட்ட ு அதிபர் ஆ‌ஷி‌ப ் அ‌ல ி சர்தார ி ஆலோசன ை நடத்தினார ். அப்போத ு அவர ், " பாகிஸ்தான் இராணுவத்த ை குறைத்த ு மதிப்பிடக்கூடாத ு. எந்த தாக்குதலையும ் முறியடிக்கும ் சக்த ி அதற்க ு உண்ட ு" என்ற ு கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments