Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌‌க். ஆதரவு பய‌ங்கரவாத‌த்தை மு‌றியடி‌க்க எ‌ல்லா நடவடி‌க்கைகளு‌ம் எடு‌க்க‌ப்படு‌ம்: ‌பிரணா‌ப்!

Webdunia
திங்கள், 22 டிசம்பர் 2008 (20:13 IST)
அமை‌தி‌க்கு‌ம ், ‌ நிலை‌த்த‌ன்மை‌க்கு‌ம ் எ‌திரா ன, பா‌கி‌ஸ்தா‌ன ் ஆதரவுட‌ன ் செய‌ல்படு‌ம ் பய‌ங்கரவாத‌த்‌தி‌ன ் அபாயகரமா ன முக‌ங்கள ை மு‌றியடி‌க்க‌த ் தேவையா ன எ‌ல்ல ா நடவடி‌க்கைகளையு‌ம ் இ‌ந்‌திய ா எடு‌க்கு‌ம ் எ‌ன்ற ு அயலுறவ ு அமை‌ச்ச‌‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு இ‌ந்‌திய‌த ் தூத‌ர்க‌ளி‌ன ் கூ‌ட்ட‌த்தை‌த ் தொட‌க்‌க ி வை‌த்து‌ப ் பே‌சி ய அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி, மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல ் ‌ விடய‌த்‌தி‌ல ் பொறு‌ப்பை‌த ் த‌ட்டி‌க்க‌ழி‌த்து‌ப ் ப‌ழிய ை ய ா‌ ர ் ‌ மீதே ா போடு‌‌ம ் பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் போ‌க்க ு கு‌ற‌ி‌த்த ு கவல ை தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

பய‌ங்கரவாத‌த்த ை அர‌சி‌ன ் கொ‌ள்கை‌க ் கரு‌விக‌ளி‌ல ் ஒ‌ன்றாக‌த ் தொட‌ர்‌ந்த ு பய‌ன்படு‌த்‌த ி வரு‌ம ் உ‌ள்நா‌ட்டு‌ச ் ச‌க்‌திகள ை மு‌றியடி‌க்க‌ப ் பா‌‌கி‌ஸ்தா‌னி‌‌ன ் ஜனநாய க அரச ு வலுவா ன நடவடி‌‌க்கைகள ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌திய ா ‌ விரு‌ம்பு‌கிறத ு எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

‌ நீ‌ண் ட காலமா க இ‌ந்‌திய ா அ‌திகப‌ட் ச க‌ட்‌டு‌ப்பா‌ட்டுட‌ன ் நட‌ந்த ு வ‌ந்‌திரு‌க்‌கிறத ு எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ பிரணா‌ப ், பய‌ங்கரவா‌ த ச‌க்‌திக‌ளு‌க்க ு எ‌திராக‌க ் கடு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ச‌ர்வதேச‌ச ் சமூக‌ம ் பா‌கி‌ஸ்தா‌னி‌ற்க ு அழு‌த்த‌ம ் கொடு‌க்கு‌ம ் எ‌ன்ற ு தா‌ன ் ந‌ம்புவதாக‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

" பா‌கி‌ஸ்தானுடனு‌ம ், ச‌ர்வதேச‌ச ் சமூக‌த்துடனு‌ம ் நா‌ங்க‌ள ் தொட‌ர்‌‌ந்த ு இண‌‌‌க்கமா க நட‌ந்தாலு‌ம ், ‌ பிர‌ச்சனையை‌ச ் ச‌ந்‌தி‌‌ப்பவ‌ர்க‌ள ் எ‌ன் ற முறை‌யி‌ல ் ஒ‌ன்ற ை உறு‌தியாக‌ச ் சொ‌ல்‌லி‌க் கொ‌ள்‌கிறே‌ன ். சூ‌ழ்‌நிலையை‌ச ் ச‌‌ந்‌தி‌க் க நா‌ங்க‌ள ் எ‌ல்ல ா நடவடி‌க்கைகளையு‌ம ் எடு‌ப்போ‌ம ்" எ‌ன்றா‌ர ் ‌ பிரணா‌ப ்.

அ‌ண்ட ை நாடுகளுட‌னா ன இருதர‌ப்ப ு, பலதர‌ப்ப ு உறவுகள ை வலு‌ப்படு‌த் த இ‌‌ந்‌திய ா தொ‌ட‌ர்‌ந்த ு முய‌ற்‌சிகள ை மே‌ற்கொ‌ண்ட ு வரு‌‌கிறத ு. இ‌ந்த‌க ் கொ‌ள்க ை ந‌ல் ல பல‌ன்களை‌த ் த‌ந்‌திரு‌ந்தாலு‌ம ், பா‌கி‌ஸ்தா‌ன ் தர‌ப்‌பி‌ல ் ம‌ட்டு‌ம ் எ‌தி‌ர்‌விளைவுகள ே ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள ன எ‌ன்ற ு பொதுவா ன ம‌தி‌ப்‌பீடுக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

கொடூர‌ம ், பெரு‌ம ் தா‌க்குத‌ல ் ஆ‌கி ய வகை‌யி‌ல ் நா‌ம ் இதுவர ை பா‌ர்‌த்‌திரா த அள‌வி‌ற்க ு மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல ் இரு‌ந்தத ு. காபூ‌லி‌ல ் இ‌ந்‌‌திய‌த ் தூ‌தரக‌ம ் தா‌க்க‌ப்ப‌ட்டத ு உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு பயஙகரவாத‌த ் தா‌க்குத‌ல்க‌ளி‌ன ் தொட‌ர்‌ச்‌சிதா‌ன ் இத ு. பா‌கி‌ஸ்தா‌னி‌‌ல ் இரு‌ந்த ு செய‌ல்படு‌ம ் பய‌ங்கரவாத‌ம ் அபாயகரமா ன வடிவ‌ங்களை‌ப ் பெ‌ற்ற ு, இ‌ந் த ம‌ண்டல‌‌த்‌தி‌ல ் ம‌ட்டும‌ன்‌ற ி அதை‌த ் தா‌ண்டியு‌ம ் அமை‌தி‌க்கு‌ம ் ‌ நிலை‌த ் த‌ன்மை‌க்கு‌‌ம ் அ‌ச்சுறு‌த்தலா க உ‌ள்ளத ு.

பா‌கி‌ஸ்தான ை வ‌ற்புறு‌த் த பலகட்ட‌ நடவடி‌க்க ை!

பய‌ங்கரவாத‌ச ் ச‌க்‌திகள ை ஒ‌ழி‌க் க இ‌ந்‌திய ா ப ல ம‌ட்ட‌ங்க‌ளி‌ல ் நடவடி‌க்க ை எடு‌த்த ு வரு‌கிறத ு. ச‌‌ர்வதே ச அள‌வி‌ல ், பய‌ங்கரவாத‌‌ச ் ச‌க்‌திகளு‌க்க ு எ‌திரா க கடு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க்குமாற ு பா‌‌கி‌ஸ்தா‌னி‌ற்க ு அழு‌த்த‌ம ் த ர ஆதரவ‌ளி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ச‌ர்வதேச‌ச ் சமுக‌த்த ை கே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ளோ‌ம ்.

நா‌ம ் பாத‌ி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளோ‌ம ் எ‌ன்பதா‌ல ் ம‌ட்டு‌ம ் இதை‌ச ் சொ‌ல்ல‌வி‌ல்ல ை. பய‌ங்கரவா‌திக‌ள ் ஒ‌ழி‌ந்தா‌ல ் அத ு பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்களு‌க்கு‌ம ், சமூக‌த்‌தி‌ற்கு‌ம ் ம‌ற்று‌ம ் ஒ‌ட்டுமொ‌த் த உலக‌த்‌தி‌ற்கு‌ம ் ந‌ல்லத ு. பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் அமை‌ந்து‌ள் ள பய‌ங்கரவாத‌‌க ் க‌ட்டமை‌ப்பானத ு ஒ‌ட்டுமொ‌த் த நாக‌ரீ க சமூக‌த்‌தி‌ன ் அமை‌த ி, வா‌ழ்வ ு, பாதுகா‌ப்ப ு ஆ‌கியவ‌ற்‌றி‌ற்க ு அ‌ச்சுறு‌த்தலாகு‌ம ்.

த‌ற்போத ு ச‌ர்வதே ச நாடுக‌ள ் ‌ சி ல நடவடி‌க்கைகள ை எடு‌த்து‌ள்ள ன. ஆனா‌ல ் அத ு போதாத ு. இ‌ன்னு‌ம ் ‌ நிறை ய செ‌ய் ய வே‌ண்டியு‌ள்ளத ு.

மு‌ம்பை‌த ் தா‌க்குத‌லி‌ல ் தொட‌ர்புடை ய பய‌ங்கரவா‌திகளு‌க்கு‌த ் த‌ண்டன ை கொடு‌த்தா‌ல ் ம‌ட்டு‌ம ் போதாத ு. ஒ‌ட்டுமொ‌த் த பய‌ங்கரவாத‌த்தையு‌ம ் வேரறு‌க் க வே‌ண்டு‌ம் எ‌ன்ற ு ‌ பிரணா‌ப ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments