Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.ஐ.டி.‌க்க‌ளு‌க்கு அதிக தன்னாட்சி அதிகாரங்க‌ள் அவசியம்: ‌பிரதம‌ர்!

Webdunia
வெள்ளி, 19 டிசம்பர் 2008 (15:29 IST)
மிகச ் சிறந் த பி ற கல்வ ி நிறுவனங்களைப ் போல இந்தி ய‌த் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ப் பயிலகங் களு‌ம் (ஐ.ஐ. ட ி.) அதி க தன்னாட்ச ி அதிகாரங்களுடன ் செயல்படுவத ு அவசியம ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

சென்ன ை ஐ.ஐ. ட ி. யில ் நடைபெறும ் 6- வத ு வருடாந்தி ர பான ் ஐ.ஐ. ட ி. உல க கருத்தரங்கின ை, பிரதமர ் டாக்டர ் மன்மோகன ் சிங ் வீடிய ோ கான்பரன்ஸ ் மூலம ் இன்ற ு துவக்க ி வைத்துப ் பேசியதாவத ு:

கடந் த 60 வருடத்தில ் சுமார ் 1,70,000 பட்டதாரிகள ை ஐ.ஐ. ட ி.‌‌ க்க‌ள ் உருவாக்க ி உ‌ள்ள ன. ஐ.ஐ. ட ி. யில ் படித்தவர்களில ் சுமா‌ர ் மூன்றில ் ஒர ு பங்கினர ் அய‌ல்நாடுகளில ் பணியாற்றுகின்றனர ். அவர்கள ் தமத ு துறைகளில ் முன்னோடிகளா க உள்ளனர ். உலகெங்கிலும ் தொழில்நுட் ப வளர்ச்சியில ் இவர்கள ் முக்கி ய பங்க ு வகிக்கின்றனர ். மேற்கத்தி ய நாடுகளில ் இந்தி ய நாட்டின ் அந்தஸ்த ை உயர்த்திக ் காட்டியுள்ளனர ்.

உலகளவிலும ், இந்தியாவிலும ் அறிவுசார ் பொருளாதாரம ், சமுதாயத்த ை உருவாக்குவதில ் ஐ.ஐ. ட ி. யில ் படித்தவர்கள ் மி க முக்கி ய பங்க ை ஆற்ற ி வருகின்றனர ். இன்ற ு வெளியிடப்படும ் ஐ.ஐ. ட ி. யின ் தாக்கம ் குறித் த ஆய்வ ு இதன ை உறுதிப்படுத்தியுள்ளத ு.

ஐ.ஐ. ட ி. முறையின ் வெற்றிக்க ு ப ல காரணங்கள ் உண்ட ு. அதி‌ல ் ‌ மிகவு‌ம ் முக்கிய‌மானத ு ஐ.ஐ. ட ி. யின ் தன்னாட்ச ி. மிகச ் சிறந் த பி ற கல்வ ி நிறுவனங்களைப ் போ ல ஐ.ஐ. ட ி.‌ க்களும ் அதி க தன்னாட்ச ி அதிகாரங்களுடன ் செயல்படுவத ு அவசியம ். மற்றொன்ற ு, ஐ.ஐ. ட ி. யில ் சேர்வதற்கா ன மிகக ் கடுமையா ன, போட்டிகள ் நிறைந் த சேர்க்க ை முறையாகும ். இதனால ் சிறந் த மாணவர்கள ் மட்டும ே இங்க ு சேர்ந்த ு படிக் க முடியும ்.

ஐ.ஐ. ட ி. கூட்ட ு நுழைவுத ் தேர்வுகள ் மூலம ் அங்க ு சேர்ந்த ு படிக் க ஒர ு மாணவனுக்க ு வாய்ப்ப ு கிடைக்கிறத ு என்றால ், அத ே அளவ ு திறமையா ன, புத்திசாலியா ன 3, 4 மாணவர்களுக்க ு, மாணவர ் சேர்க்கையில ் உள் ள கட்டுப்பாடுகளால ், வாய்ப்ப ு மறுக்கப்படுகிறத ு. இத ு மிகவும ் வருந்தத்தக்கத ு.

இத ை உணர்ந் த மத்தி ய அரச ு, பதினோராவத ு ஐந்தாண்டுத ் திட் ட காலத்தில ் 8 புதி ய ஐ.ஐ. ட ி. கள ை உருவாக்கியுள்ளத ு. நடப்ப ு கல்வியாண்டில ் 6 ஐ.ஐ. ட ி. கள ை, தற்காலி க வளாகங்களில ோ, தற்போதுள் ள ஐ.ஐ. ட ி. வளாகங்கள ை பயன்படுத்திய ோ துவக் க முடியும ்.

சிறந் த உயர ் கல்வ ி நிறுவனங்கள ை அமைப்பதற்கா ன இரண்டாம ் கட் ட முயற்சிகள ை அரச ு துவக்கியுள்ளத ு. 8 ஐ.ஐ. ட ி. கள ் தவி ர, 30 மத்தி ய பல்கலைக்கழகங்கள ், 7 இந்தி ய மேலாண்ம ை பயிலகங்கள ் (ஐ.ஐ. எம ்.), 10 தேசி ய தொழில்நுட் ப பயிலகங்கள ், 20 ஐ.ஐ.ஐ. ட ி. கள ், 5 இந்தி ய அறிவியல ் கல்வ ி நிறுவனங்கள ், 2 திட்டமிடுதல ், கட்டிடக ் கல ை பள்ளிகள ், கல்லூரிகளில ் மாணவர ் சேர்க்க ை குறைவா க இருக்கும ் மாவட்டங்களில ் 373 கல்லூரிகள ், 1,000 பாலிடெக்னிக்குகள ் ஆகியவற்ற ை புதிதா க அமைக்கவுள்ளோம ்.

ஐ.ஐ. ட ி. கள ் தவி ர இந்தியாவின ் தொழில்நுட் ப வளர்ச்சிக்க ு முக்கி ய பங்காற்றும ் பல்வேற ு தொழில்நுட் ப நிறுவனங்கள ் உள்ள ன. அவற்றின ் பணிகளும ், பங்கும ் அங்கீகரிக்கப்ப ட வேண்டியதும ், ஊக்கப்படுத்தப்ப ட வேண்டியதும ் அவசியமாகும ்.

நலிந்தவர்களுக்கும ், ஒடுக்கப்பட் ட மக்களுக்கும ் தரமா ன கல்விய ை நாம ் அளிக் க வேண்டும ். இப்பிரிவினருக்கா க அரச ு பல்வேற ு கல்வ ி உதவித ் தொக ை திட்டங்கள ை செயல்படுத்த ி வருகிறத ு. இத்திட்டங்கள ் கல்வ ி வாய்ப்புகள ை அதிகப்படுத் த நிச்சயம ் உதவும ்.

இ‌வ்வாற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்‌ கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments