Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தி‌ட்ட‌மி‌ட்டபடி டிச.20 முதல் லாரிகள் வேலை நிறுத்தம்!

Webdunia
வெள்ளி, 12 டிசம்பர் 2008 (21:46 IST)
தி‌ட்ட‌மி‌ட்டபட ி நாட ு தழு‌வி ய அள‌வி‌ல ் வரு‌ம ் 20 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் காலவரைய‌ற் ற லா‌ரிக‌ள ் வேல ை ‌ நிறு‌த்த‌ம ் நடைபெறு‌ம ் எ‌ன்ற ு அ‌கி ல இ‌ந்‌தி ய லா‌ர ி உ‌ரிமையாள‌ர்க‌ள ் ச‌ங்க‌ம ் அ‌றி‌வி‌‌த்து‌ள்ளத ு.

ச‌ர்வதே ச ச‌ந்‌தை‌யி‌ல ் ‌ க‌ச்ச ா எ‌ண்ணெ‌ய ் ‌ வில ை கடு‌ம ் ச‌ரிவ ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதையடு‌த்த ு, டீசல் விலையை லிட்டருக்கு ர ூ.10 குறைக்கக் கோரி லா‌ர ி உ‌ரிமையாள‌ர்க‌ள ் ச‌ங்க‌த்‌தின‌ர ் ம‌த்‌தி ய அரச ை வ‌லியுறு‌த்‌த ி வரு‌‌கி‌ன்றன‌ர ்.

டீச‌ல ் ‌ விலைய ை குறை‌க்கா‌வி‌ட்டா‌ல ் அகில இந்திய அளவில் வருகிற 20ஆ‌ம ் தேதி முதல் காலவரைய‌ற் ற லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறு‌ம ் எ‌ன்று‌ம ் அ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

இது கு‌றி‌த்து மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சக செயலருட‌ன், லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அ‌ப்போது டீசல் விலையை லிட்டருக்கு மேலும் 2 ரூபாய் குறைப்பது பற்றி அரசு பரிசீலித்து வருவதாக‌ அவ‌ர் தெரிவித்தார்.

இதை லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் ஏற்காததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்தை தோல்வி அடைந்ததால், திட்டமிட்டபடி வருகிற 20ஆ‌ம் தேதி முதல் நாடு தழுவிய லா‌ரிக‌ள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments