Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே சரக்குப் போக்குவரத்து அதிகரிப்பு

Webdunia
வியாழன், 11 டிசம்பர் 2008 (17:11 IST)
நட‌ப்பா‌ண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் ரயில்வேத் துறை 534.60 மில்லியன் டன் சரக்கினை ரயில்களில் எடுத்துச் சென்றுள்ளது. இது கடந்த ஆண்டு இதேகாலத்தில் கையாளப்பட்ட சரக்கைவிட 32.41 மில்லியன் டன் கூடுதலாகும்.

நடப்பாண்டில் சரக்குப் போக்குவரத்து 6.45 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் ரயில்வேத் துறை 66.62 மில்லியன் ட‌ன ் சரக்கினை கையாண்டுள்ளது. கட‌ந்த ஆ‌ண்டு இதே கால‌த்‌தி‌ல் இது 65.77 ‌மி‌ல்‌லிய‌ன் ட‌ன் ஆ‌க இரு‌ந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments