Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெ‌ல்‌லி, ராஜ‌ஸ்தா‌ன், ‌மிசோர‌ம் மா‌நில‌ங்க‌ளி‌ல் கா‌ங்‌கிர‌‌ஸ் வெ‌ற்‌றி! பா.ஜ.க. அ‌தி‌ர்‌ச்‌சி!

டெ‌ல்‌லி, ராஜ‌ஸ்தா‌ன், ‌மிசோர‌ம் மா‌நில‌ங்க‌ளி‌ல் கா‌ங்‌கிர‌‌ஸ் வெ‌ற்‌றி! பா.ஜ.க. அ‌தி‌ர்‌ச்‌சி!
, திங்கள், 8 டிசம்பர் 2008 (21:25 IST)
டெ‌ல்‌லி, ராஜ‌ஸ்தா‌ன், ‌மிசோர‌மஆ‌கிய 3 மா‌நில‌ங்க‌ளி‌லகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி வெ‌ற்‌றிபெ‌ற்று‌ள்ளது. இந்வெ‌ற்‌றி கு‌றி‌த்தஅ‌தி‌ர்‌ச்‌சி கல‌ந்த ‌விய‌ப்பதெ‌ரி‌வி‌த்து‌ள்ளதா.ஜ.க.

டெ‌ல்‌லி மா‌நில‌சச‌ட்ட‌ப்பேரவை‌ததே‌ர்த‌லி‌‌ல் 42 இட‌ங்க‌ளி‌லவெ‌ற்‌றிபெ‌ற்றத‌னி‌பபெரு‌ம்பா‌ன்மையுட‌னமூ‌ன்றாவதமுறையாஆ‌ட்‌சியை‌ப் ‌பிடி‌த்ததகா‌ங்‌கிர‌ஸ். ா.ஜ.க. 23 இட‌ங்க‌ளி‌லவெ‌ற்‌றிபெ‌ற்று‌ள்ளது.

டெ‌ல்‌லி ச‌ட்ட‌ப்பேர‌‌வை‌யி‌லமொ‌த்தமு‌ள்ள 70 தொகு‌திக‌ளி‌லரா‌‌ஜீ‌ந்த‌ரநக‌ரதொகு‌தியை‌தத‌விர 69 தொகு‌திக‌ளு‌க்கநட‌ந்தே‌ர்த‌லி‌ல் 69 இட‌ங்‌க‌ளிலு‌மகா‌ங்‌கிர‌ஸபோ‌ட்டி‌யி‌ட்டது. 68 இட‌ங்க‌ளி‌லி‌லா.ஜ.க. போ‌ட்டி‌யி‌ட்டது.

இ‌தி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் 42 இட‌ங்க‌ளிலு‌ம், ா.ஜ.க. 23 இட‌ங்க‌ளிலு‌ம், பகுஜ‌னசமா‌ஜ் 2 இட‌ங்க‌ளிலு‌மம‌ற்றவ‌ர்க‌ள் 3 இட‌‌ங்க‌ளிலு‌மவெ‌ற்‌றிபெ‌ற்று‌ள்ளன‌ர்.

கட‌ந்த 10 ஆ‌ண்டுகளாமுத‌‌ல்வ‌ரபத‌வி‌யி‌லஇரு‌ந்தவரு‌மஷ‌ீலா ‌தீ‌க்‌ஷி‌த் 39,747 வா‌க்குகளை‌பபெ‌ற்று‌தத‌ன்னஎ‌தி‌ர்‌த்து‌பபோ‌ட்டி‌யி‌ட்ா.ஜ.க. வே‌ட்பாள‌ர் ‌விஜ‌யஜோ‌லியை 14,078 வா‌க்குக‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌‌தி‌லதோ‌ற்கடி‌த்தா‌ர்.

ச‌ட்ட‌ப்பேரவை‌ததே‌ர்த‌ல்க‌ளி‌லதொட‌ர்‌ந்தமூ‌ன்றாவதமுறையாவெ‌ற்‌றிபெறு‌மஷ‌ீலா ‌தீ‌க்‌ஷி‌த், இ‌ந்முறதொகு‌தி வரையறை‌க்கு‌ப் ‌பிறகபு‌திதாஉருவா‌க்க‌ப்ப‌ட்புதடெ‌ல்‌லி தொகு‌தி‌யி‌லபோ‌ட்டி‌‌யி‌ட்டா‌ர்.

ி.ே. ம‌ல்ஹோ‌த்ரவெ‌ற்‌றி!

ா.ஜ.க. முத‌ல்வ‌‌ரவே‌ட்பாள‌ர் ‌ி.ே. ம‌ல்ஹோ‌த்ரதா‌னபோ‌ட்டி‌யி‌ட்ட ‌கிரே‌ட்ட‌ரகைலா‌‌ஷதொகு‌தி‌யி‌ல் 11,218 வா‌க்குக‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌லவெ‌ற்‌றிபெ‌ற்றா‌ர்.

மா‌ட்டியமஹா‌லதொகு‌தி‌யி‌லலோ‌கஜனச‌க்‌தி க‌‌ட்‌சியு‌ம், கோகு‌ல்பு‌ரி தொகு‌தி‌யி‌லபகுஜ‌னசமா‌ஜக‌ட்‌சியு‌‌மவெ‌ற்‌றிபெ‌ற்று‌‌ள்ளன.

அ‌தி‌ர்‌ச்‌சி‌யி‌லா.ஜ.க.!

கா‌ங்‌கிர‌சி‌னவெ‌ற்‌றி கு‌றி‌த்து‌ககரு‌த்து‌ததெ‌ரி‌வி‌த்பா‌.ஜ.க. தலைவ‌ரரா‌ஜ்நா‌த் ‌சி‌ங், தா‌ன் ‌மிகு‌ந்அ‌தி‌ர்‌ச்‌சி கல‌ந்த ‌விய‌ப்படை‌ந்து‌ள்ளதாகூ‌றியு‌ள்ளா‌ர்.

பா‌.ஜ.க. ‌வி‌னதோ‌ல்‌வி‌க்கு‌ததா‌னமுழுமையாபொறு‌ப்பஏ‌ற்று‌க்கொ‌ள்வதாஅ‌க்க‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ரஅரு‌ணஜெ‌ய்‌ட்‌லி கூ‌றியு‌ள்ளா‌ர்.

கட‌ந்தே‌ர்த‌லி‌‌லகா‌ங்‌கிர‌ஸ் 47 தொகு‌திக‌ளிலு‌ம், ா.ஜ.க. 20 தொகு‌திக‌ளிலு‌ம், ம‌ற்றவை 3 தொகு‌திக‌ளிலு‌மவெ‌ற்‌றிபெ‌ற்‌றிரு‌ந்தஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

மிசோர‌மமா‌நில‌த்‌திலு‌மவெ‌ற்‌றி!

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடந்து வந்தது. கடந்த 2 தேர்தல்களில் அந்த கட்சி தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி நடத்தி வந்தது. இந்த தடவை அந்த கட்சிக்கு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கடும் சவாலை கொடுத்தது. இதனா‌லமிசோரம் மாநிலமும் காங்கிரஸ் வசம் வந்துள்ளது.

மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்ட‌பேரவை‌ததொகுதிகள் உள்ளன. அங்கு தனித்து ஆட்சி அமைக்க 21 இடங்கள் தேவை. இன்று மதியம் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மை பலத்தை மிக, மிக எளிதாக எட்டியது.

கா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி 32 இட‌ங்க‌ளிலு‌ம், ‌மிசேதே‌சிமு‌ன்ன‌ணி 3 இட‌ங்க‌ளிலு‌ம், ம‌ற்றவ‌ர்க‌ள் 5 இட‌ங்க‌ளிலு‌மவெ‌‌ற்‌றிபெ‌ற்று‌ள்ளன‌ர்.

ராஜ‌ஸ்தா‌ன்: ா.ஜ.க. ை ‌வீ‌ழ்‌த்‌தியதகா‌ங்‌கிர‌ஸ்!

ராஜ‌ஸ்தா‌னச‌ட்ட‌ப்பேரவை‌யி‌லமொ‌த்தமு‌ள்ள 200 தொகு‌திகளு‌க்கஒரக‌ட்டமாநட‌ந்தே‌ர்த‌லி‌லா.ஜ.க. 193 இட‌ங்க‌ளிலு‌ம், கா‌ங்‌கிர‌ஸ் 200 இட‌ங்க‌ளிலு‌மபோ‌ட்டி‌யி‌ட்டன. இ‌ந்த‌ததே‌ர்த‌லி‌லஇர‌ண்டக‌ட்‌சிகளு‌க்கு‌மஇடை‌யி‌லகடு‌மபோ‌ட்டி ‌நில‌வியது.

இ‌‌தி‌லகா‌ங்‌கிர‌ஸ் 96 இட‌ங்க‌ளி‌லவெ‌ற்‌றிபெ‌ற்றஆளு‌மக‌ட்‌சியாா.ஜ.க.ை ‌வீ‌ழ்‌த்‌தியு‌ள்ளது. ா.ஜ.க. 78 இட‌ங்க‌ளி‌‌லம‌ட்டு‌மவெ‌‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளது. ம‌ற்றவ‌ர்க‌ள் 26 இட‌ங்க‌ளிலு‌மவெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளன‌ர்.

ம‌க்க‌ளி‌ன் ‌தீ‌ர்‌ப்பம‌தி‌க்‌கிறோ‌ம்: ா.ஜ.க.!

தோ‌ல்‌வியஒ‌ப்பு‌க்கொ‌ண்டு‌ள்ா.ஜ.க. முத‌ல்வ‌ரவசு‌ந்தரராஜஇ‌ன்றதனதபத‌வி‌விலக‌லகடித‌த்தமா‌நிஆளுந‌ரிட‌மகொடு‌த்தா‌ர். அ‌ப்போது, ம‌க்க‌ளி‌ன் ‌தீ‌ர்‌ப்பம‌தி‌த்தஇ‌னி பொறு‌ப்பாஎ‌தி‌ர்‌க்க‌ட்‌சியாா.ஜ.க. செய‌ல்படு‌மஎ‌ன்றசெ‌ய்‌தியாளர்க‌ளிட‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌லவசு‌ந்தரராஜதா‌னபோ‌ட்டி‌யி‌ட்ஜா‌ல்ராபதா‌னதொகு‌தி‌யி‌லதன‌க்கஎ‌திராக‌பபோ‌ட்டி‌யி‌ட்காங‌கிர‌ஸக‌ட்‌சி‌யி‌னமோ‌க‌ன் ‌சி‌ஙர‌த்தோரை ‌விட 32,324 வா‌க்குக‌ளஅ‌திக‌மபெ‌ற்றவெ‌ற்‌றிபெ‌ற்றா‌ர்.

கா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யி‌னஅ‌கிஇ‌ந்‌திய‌பபொது‌சசெயலரு‌மமு‌ன்னா‌ளமுத‌ல்வருமாஅசோ‌ககெலா‌டதா‌னபோ‌ட்டி‌யி‌ட்ச‌ர்தா‌ர்புரதொகு‌திய‌ி‌‌லதன‌க்கஎ‌திராக‌பபோ‌ட்டி‌யி‌ட்ா.ஜ.க.‌ வி‌னராஜே‌ந்‌திகெலா‌ட்டை‌விட 14,440 வா‌க்குக‌ளஅ‌திக‌மபெ‌ற்றவெ‌ற்‌றிபெ‌ற்று‌‌ள்ளா‌ர்.

அவ‌ரிட‌மஅடு‌த்முத‌ல்வ‌ரயா‌ரஎ‌ன்றகே‌ட்டத‌ற்ககா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யி‌னதலைமைதா‌னமுடிவசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ர்.

கட‌ந்தே‌ர்த‌லி‌லா.ஜ.க. 120 தொகு‌திக‌ளிலு‌ம், கா‌ங்‌கிர‌ஸ் 56 தொகு‌திக‌ளிலு‌ம், ம‌ற்றவ‌ர்க‌ள் 24 தொகு‌திக‌ளிலு‌மவெ‌ற்‌றிபெ‌ற்றன‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil