Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌க்‌‌ளிஹா‌ர்: பா‌‌கி‌ஸ்தா‌ன் கு‌ற்ற‌ச்சா‌ற்று ஆதாரம‌ற்றது- இ‌ந்‌தியா

Webdunia
வியாழன், 4 டிசம்பர் 2008 (20:52 IST)
‌ சீனா‌ப ் ந‌தி‌யி‌ன ் ‌ மீத ு இ‌ந்‌திய ா க‌ட்டியுள் ள ப‌க்‌‌ளிஹா‌ர ் அணையா‌ல ் த‌ங்களு‌க்க ு வரவே‌‌ண்டி ய ‌ நீ‌ரி‌ன ் அளவ ு குறை‌ந்த ு ‌ வி‌ட்டதாக‌ப ் பா‌கி‌ஸ்தா‌ன ் கூ‌றியு‌ள் ள கு‌ற்ற‌ச்சா‌ற்ற ு ஆதாரம‌ற்றத ு எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்டி‌ல ் சு‌ற்று‌ப ் பயண‌ம ் செ‌ய்து‌ள் ள இ‌ந்‌திய‌ உய‌ர ் ம‌ட்ட‌க ் குழு‌வின‌ர ் க‌ண்ட‌றி‌ந்து‌ள்ளன‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் ‌ சீனா‌ப ் ந‌த ி பாயு‌ம ் மரால ா உ‌ள்‌ளி‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் மூ‌ன்ற ு நா‌ட்க‌ள ் நே‌ரி‌ல ் ஆ‌ய்வ ு செ‌ய் த, இ‌ந்‌தி ய ‌ நீ‌ர்வ ள ஆணைய‌ர ் ‌ ஜ ி. ர‌ங்கநாத‌ன ் தலைமை‌யிலா ன உய‌ர ் ம‌ட்ட‌க ் குழு‌‌வின‌ர ் த‌‌ங்க‌ள ் அ‌றி‌க்கைய ை ‌ விரை‌வி‌ல ் அர‌சிட‌ம ் சம‌ர்‌ப்‌பி‌க் க உ‌ள்ளன‌ர ்.

ஜம்முவில ் தோட ா மாவட்டத்தில ் சந்திரகோட ் அருக ே சீனாப ் நதியின ் மீத ு 450 மெக ா வாட ் மின்சாரம ் தயாரிக் க பக்ளிஹார ் நீர்மின ் நிலையம ் கட்டப்பட்டுள்ளத ு. இந் த நீர ் மின ் நிலை ய அணையில ் இந்திய ா தண்ணீர் தேக்கிவருவதால ், சீனாப ் நதியில ் தங்களுக்க ு வரக்கூடி ய நீர ் வரத்த ு பெரும ் பாதி்ப்பிற்குள்ளாக ி வருகிறத ு என்ற ு கூறியுள் ள பாகிஸ்தான ், தங்களுக்க ு நொடிக்க ு 2 லட்சம ் க ன அட ி தண்ணீர ் இழப்ப ு ஏற்பட்டுள்ளதாகக ் கூறியுள்ளத ு.

இத ு இருநாடுகளுக்க ு இடையிலா ன சிந்த ு நத ி நீர ் பங்கீட்ட ு ஒப்பந்தத்திற்க ு எதிரானத ு என்ற ு கூறியுள் ள பாகிஸ்தான ், இதனால ் பஞ்சாப ் மாநிலத்தில ் மட்டும ் தங்களுக்க ு ஏற்பட்டுள் ள விவசா ய உற்பத்த ி இழப்பின ் மதிப்ப ு 40 பில்லியன ் ( ஒர ு பில்லியன ் = 100 கோட ி) ரூபாய ் என்ற ு கூறியுள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு இ‌ந்‌தி ய ‌ நீ‌ர்வ ள ஆணைய‌ர ் ‌ ஜ ி. ர‌ங்கநாத‌ன ் உ‌ள்‌ளி‌ட் ட உய‌ர ் ம‌ட்ட‌க ் குழு‌வின‌ர ் நவ‌ம்ப‌ர ் 29 முத‌ல ் மூ‌ன்ற ு நா‌ட்க‌‌ள ் பா‌கி‌‌ஸ்தா‌னி‌ல ் ‌ சீனா‌ப ் ந‌த ி பாயு‌ம ் பகு‌திக‌ளி‌ல ் ஆ‌ய்வ ு செ‌‌ய்த‌ன‌ர ்.

இ‌ந் த ஆ‌ய்‌வி‌ல ், பா‌கி‌ஸ்தா‌ன ் கூ‌றியு‌ள் ள கு‌ற்ற‌ச்சா‌ற்றுக‌ள ் ஆதாரம‌ற்றவ ை எ‌ன்ற ு க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளதா க செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன. இதுகு‌றி‌த் த அ‌றி‌க்கைய ை உய‌ர ் ம‌ட்ட‌க ் குழு‌வின‌ர ் ‌ விரை‌வி‌ல ் அர‌சிட‌ம ் சம‌ர்‌ப்‌பி‌க் க உ‌‌‌ள்ளதாகவு‌ம ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

புயல், கனமழையால் பாதிப்பா? உதவி எண்களை அறிவித்த பேரிடர் மேலாண்மை ஆணையம்..!

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

Show comments