Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சிறு‌‌த்தை கடி‌த்து குத‌றிய‌தா‌ல் 9 வயது ‌சிறு‌மி‌ ப‌லி!

Webdunia
செவ்வாய், 2 டிசம்பர் 2008 (17:26 IST)
உ‌த்தரகா‌ண்‌ட் மா‌நில‌ம் முசோ‌ரி சாலை‌ அருகே உ‌ள்ள கா‌ட்டி‌ல் ‌சிறு‌த்தை கடி‌த்து குத‌றியதா‌ல் 9 வயது ‌சிறு‌மி ப‌ரிதாபமாக ப‌லியானா‌‌ள்.

ப‌ர்‌மியா‌ன ் ‌ சி‌ங் எ‌ன்பவரது மக‌ள் ‌மீரா (வயது 9). இவ‌ர் கா‌ட்டு‌க்கு சு‌‌ள்‌ளி, ‌விறகு எடு‌ப்பத‌ற்காக செ‌ன்று‌ள்ளா‌ர். அ‌ப்போது அ‌ங்கு எ‌தி‌ர்பாராம‌ல் ‌திடீரென வ‌ந்த ‌சிறு‌த்தை அ‌ந்த ‌சிறு‌மி‌யி‌ன் ‌மீது பா‌‌ய்‌ந்தது.

இதனா‌ல் ‌சிறு‌மி அல‌‌றினா‌‌ள். ‌சிறு‌மி‌யி‌‌ன் அலற‌ல் ச‌த்த‌த்தை‌க் கே‌ட்ட அரு‌கிலு‌ள்ள ‌கிராம ம‌க்க‌ள் அ‌ங்கு ‌விரை‌ந்தன‌ர். ஆனா‌ல் அத‌ற்கு‌ள் ‌சிறு‌த்தை அ‌ந்த ‌சிறு‌மி‌யை‌க் கடி‌த்து‌க் கு‌த‌றியது. இதனா‌ல் அவ‌ள் உட‌ல் முழுவது காய‌த்தா‌ல் ர‌த்த‌ம் வ‌ழி‌ந்தது.

பி‌ன்ன‌ர் ‌கிராம ம‌க்க‌ள் ‌சிறு‌த்தையை ‌விர‌ட்டி ‌வி‌ட்டு, உ‌யிரு‌க்கு‌ப் போராடிய அ‌ச்‌சிறு‌மியை அரு‌கி‌லு‌ள்ள மரு‌த்துவமனை‌க்கு எடு‌த்து‌‌ச் செ‌ன்றன‌ர். ஆனா‌ல் அவ‌‌ள் இ‌ற‌ந்து‌வி‌ட்டதாக மரு‌த்துவ‌ர்க‌ள் தெ‌ரிவ‌ி‌த்தன‌ர்.

இத‌ற்‌கிடையே, ப‌லியான ‌சிறு‌மி‌யி‌ன் குடு‌ம்ப‌த்து‌க்கு இழ‌ப்‌பீடாக ரூ.5,000 வழ‌ங்குவதாக ம‌ண்டல வன‌த்துறை அலுவலக‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments