Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ.எ‌ன்.‌ஜி.‌சி.- இ‌ந்‌திய யுரே‌னிய கழக‌ம் இடையே ஒ‌ப்ப‌ந்த‌ம் கையெழு‌த்தானது!

Webdunia
புதன், 12 நவம்பர் 2008 (05:15 IST)
யுரே‌னிய‌ம ் க‌ண்ட‌றித‌ல ், மே‌ம்படு‌த்துத‌‌ல ் ப‌ணிக‌ளி‌ல ் ஒ‌த்துழை‌ப்ப ு தொட‌ர்பா க இ‌ந்‌தி ய எ‌ண்ணெ‌ய ் ம‌ற்று‌ம ் இய‌ற்க ை எ‌ரிவாய ு ‌ நிறுவன‌ம ் (ஓ. எ‌ன ்.‌ ஜ ி.‌ ச ி.), இ‌ந்‌தி ய யுரே‌னி ய கழக‌ம ் ( ய ு.‌ ச ி.ஐ. எ‌ல ்.) ஆ‌கியவ‌ற்‌றி‌‌ற்க ு இடைய ே பு‌ரி‌ந்துண‌ர்வ ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் கையெழு‌த்தா‌னத ு.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌ந் த ‌ நிக‌ழ்‌ச்‌ச ி ஒ‌‌ன்‌றி‌ல ் அண ு ச‌‌க்‌த ி ஆணைய‌த ் தலைவ‌ர ் டா‌க்ட‌ர ் அ‌னி‌ல ் ககோ‌ட்க‌ர ் மு‌ன்‌னிலை‌யி‌ல ் ஓ. எ‌ன ்.‌ ஜ ி.‌ ச ி. ‌ நிறுவ‌னத ் தலைவ‌ர ் ஆ‌ர ். எ‌ஸ ். ச‌ர்ம ா, ய ு.‌ ச ி.ஐ. எ‌ல ். ‌ நிறுவன‌த ் தலைவ‌ர ் ராமே‌ந்‌தி ர கு‌ப்த ா ஆ‌கியோ‌ர ் பு‌ரி‌ந்துண‌ர்வ ு ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் கையெழு‌த்‌தி‌ட்டன‌ர ்.

ஓ. எ‌ன ்.‌ ஜ ி.‌ ச ி. ‌ நிறுவன‌ இய‌க்குந‌ர்க‌ள ் டா‌க்ட‌ர ் ஏ. க ே. பா‌ல்ய‌ன ், எ‌ன ். க ே. ‌ மி‌த்ர ா, ட ி. க ே. பா‌ண்ட ே, ய ு. எ‌ன ். போ‌ஸ ் ஆ‌கியோ‌‌ர ் இ‌ந் த ‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் கல‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.

பெ‌ட்ரோ‌லிய‌ப ் பொரு‌ட்க‌ள ் க‌ண்டு‌பிடி‌ப்‌பி‌ல ் ஓ. எ‌ன ்.‌ ஜ ி.‌ ச ி. ‌ நிறுவன‌த்‌தி‌ற்க ு ‌ மிகு‌ந் த அனுபவ‌ம ் உ‌ள்ளத ு; யுரே‌னிய‌ம ் க‌ண்ட‌றித‌ல ் ம‌ற்று‌ம ் மே‌ம்படு‌த்துத‌ல ் ப‌ணிக‌ளி‌ல ் அண ு ச‌க்‌த ி ஆணைய‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் செய‌ல்ப‌ட்ட ு வரு‌ம ் ய ு.‌ ச ி.ஐ. எ‌ல ். ‌ நிறுவன‌‌ம ் மு‌ன்னோடியாக‌த ் ‌ திக‌ழ்‌கிறத ு. எனவ ே இ‌ந் த இர‌ண்ட ு பொது‌த ் துற ை ‌ நிறுவன‌ங்களு‌‌ம ் அக‌ழ்வா‌ய்வு‌ப ் ப‌ணிக‌ளி‌ல ் இணை‌ந்த ு ப‌ணியா‌ற்றுவத ு பொரு‌த்தமா க இரு‌க்கு‌ம ் எ‌ன்ற ு இர ு தர‌ப்‌பினரு‌ம ் ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

பாஜக கூட்டணியில் சீமான்.. ரஜினி ஆதரவு.. ஜூனியர் விகடன் கட்டுரையின் சாராம்சம்..!

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

Show comments