Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட இந்தியர்கள் மீது தாக்குத‌ல்: மாயாவதி வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
வியாழன், 30 அக்டோபர் 2008 (00:04 IST)
வ ட இ‌ந்‌‌திய‌ர்க‌ள ் ‌ மீதா ன தா‌க்குதல ை ம‌த்‌தி ய அரச ு உடன ே தடு‌த்த ு ‌ நிறு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌‌ன்ற ு ‌ உ‌த்தர‌பிரதே ச மா‌நி ல முதலமை‌ச்ச‌ர ் மாயாவ‌த ி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அவ‌ர ், மத்திய அரசும் மராட்டிய அரசும் வட இந்தியர்கள் மீது நடைபெறும் தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எ‌ன்று‌ம ் இந்த சம்பவங்களுக்கு இரு அரசுகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்று‌ம ் கே‌‌ட்டு‌க ் கொ‌ண்டா‌ர ்.

மாராட்டிய முதலமை‌ச்சரு‌க்கு‌ம ், மத்திய அரசுக்கும் இத ு கு‌றி‌‌த்த ு கடிதம் எழுதி உள்ளேன் எ‌ன்ற ு மாயாவ‌த ி மேலு‌ம ் கூறினார்.

இத‌னிடைய ே உயிர் இழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதிய ை மாயாவ‌த ி வழங்கினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments