Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய சமுதாய உதவித் திட்டத்திற்கு ரூ.1,734 கோடி ‌நி‌தி : அமை‌ச்ச‌ர் தகவ‌ல்!

Webdunia
வெள்ளி, 24 அக்டோபர் 2008 (17:59 IST)
தேசிய சமுதாய உதவித் திட்டத்திற்கு ம‌த்‌திய அரசு இதுவரை ரூ.1,734.87 கோடி நிதியை மாநிலங்களுக்கு அளித்த ு‌ ள்ளது எ‌ன்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சந்திரசேகர் சாஹு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு ப‌தி‌ல ் அ‌ளி‌த் த அவ‌ர ், வயதானவர்களுக்கான இந்திரா காந்தி தேசிய ஓய்வூதியத் திட்டம் ( IGNOAPS), தேசிய குடும்பநலத் திட்டம் ( NFBS) , அன்னபூர்ணா திட்டம் ஆகியவை அடங்கிய தேசிய சமுதாய உதவித் திட்டத்திற்கு ( NFBS) மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது.

தேசிய சமுதாய உதவித் திட்டத்த ி‌ன் ‌கீ‌ழ ் 2008-09 ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் ம‌த்‌திய அரசு இதுவரை ரூ.1,734.87 கோடி நிதியை மாநிலங்களுக்கு அளித்த ு‌ள்ளத ு எ‌ன்று கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments