Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரா‌ஜ்தா‌க்ரே‌க்கு எ‌திராக ‌பீகா‌ரி‌ல் கொலை வழ‌க்கு‌ப் ப‌திவு!

Webdunia
வெள்ளி, 24 அக்டோபர் 2008 (17:00 IST)
மகாரா‌ஷ்டி ர ந வ ‌ நி‌ர்மா‌ண ் சேன ா ( MNS) தலைவ‌ர ் ரா‌‌ஜ்தா‌க்ரே‌‌க்க ு எ‌திரா க ‌ பீகா‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு கொல ை வழ‌க்கு‌ப ் ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மு‌ம்பை‌யி‌ல ் கட‌ந் த அ‌க்டோப‌ர ் 18 ஆ‌ம ் தே‌த ி ( ஞா‌‌யி‌ற்று‌க்‌கிழம ை) நட‌ந் த ர‌‌யி‌ல்வே‌த ் துறை‌த ் தே‌‌ர்‌வி‌ன ் போத ு மகாரா‌ஷ்டிர ா ந வ ‌ நி‌ர்மா‌ண ் சேன ா தொ‌‌ண்ட‌ர்க‌ள ் தே‌ர்வ ு மைய‌ங்களு‌க்கு‌ள ் அ‌த்து‌மீ‌ற ி நுழை‌ந்த ு க‌ண்மூடி‌த்தனமா க தா‌க்குத‌ல ் நட‌த்‌தின‌ர ்.

இ‌ந் த தா‌க்குத‌லி‌ல ் தே‌ர்வ ு எழு த வ‌ந்‌திரு‌ந் த ‌ பீகா‌ர ் மா‌‌நில‌‌ம ் நால‌ந்தா‌வி‌ல ் உ‌ள் ள பார ா- கு‌ர்‌த ் ‌ கிராம‌த்தை‌ச ் சே‌‌ர்‌ந் த ஜக‌தீ‌ஷ ் ‌ பிரசா‌த ் எ‌ன் ற ஏழ ை ‌ விவசா‌யி‌யி‌ன ் மக‌ன ் பவ‌ன்குமா‌ர ் எ‌ன்பவ‌ர ் அடி‌த்து‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர ். அவரத ு உட‌ல ் ‌ பீகாரு‌க்க ு கொ‌ண்டுவர‌ப்ப‌ட்ட ு கட‌ந் த செ‌வ்வா‌ய ் ‌ கிழமைய‌ன்ற ு இறு‌தி‌ச ் சட‌ங்க ு நட‌‌த்த‌ப்ப‌ட்டத ு.

பவ‌ன ் குமா‌ரி‌ன ் குடு‌ம்ப‌த்‌தினரு‌க்க ு ‌ நிவாரணமா க ர ூ.1,50,000 வழ‌ங்குவதா க ‌‌‌ பீகா‌ர ் மா‌‌நி ல முத‌ல்வ‌ர ் ‌ நி‌தி‌ஷ்குமா‌ர ் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் இ‌ந் த கொல ை தொட‌ர்பா க பவ‌ன ் குமா‌ரி‌ன ் த‌ந்த ை ஜக‌தீ‌ஷ ் ‌ பிரசா‌த ் ‌ பிஹ‌ர்ஷ‌ரீ‌ப்‌, கு‌ற்ற‌விய‌ல ் நடுவ‌ர ் ‌ நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் இ.‌ ப ி. கே ா. 302 ச‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் ரா‌ஜ்‌தா‌க்கரே‌க்க ு எ‌திரா க கொல ை வழ‌க்கு‌ப ் ப‌திவ ு ச‌ெ‌ய்து‌ள்ளா‌ர ்.

இ‌ந் த வழ‌க்‌கி‌ல ், த‌ன ் மக‌ன ் கொலை‌த ் தொட‌ர்பா க ரா‌ஜ்தா‌க்கர ே ம‌ற்று‌ம ் எ‌ம ். எ‌‌ன ். எ‌ஸ ். தொ‌‌ண்ட‌ர்க‌ள ் ‌ மீத ு அவ‌ர ் கு‌ற்ற‌ம ் சும‌த்‌தியு‌ள்ளதோட ு ரா‌ஜ்தா‌க்ரேய ை மு‌க்‌கி ய கு‌ற்றவா‌ளியா க சே‌ர்‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் வே‌ண்டுகோ‌ள்‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments