Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ்தாக்கரேவின் அரசியல் “மண்டல பயங்கரவாதம்”: மத்திய அரசு!

Webdunia
செவ்வாய், 21 அக்டோபர் 2008 (03:53 IST)
நாட்டின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் குலைக்கும் விதமாக மகாராஷ்டிரா ந வநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே செய்து வரும் அரசியல், “மண்டல பயங்கரவாதத்திற்க ு ” இணையானது என மத்திய அரசு சாடியுள்ளது.

இதுதொடர்பாக உள்துறை இணை அமைச்சர் ஷகீல் அகமது டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ராஜ்தாக்கரே செய்து வருவதை மண்டல பயங்கரவாதம் என்று எளிதாகக் கூறிவிட முடியும். அதனால் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு பாதிக்கப்படுகிறது.” என்றார்.

மகாராஷ்டிர மக்களுக்கு உதவுவதாக கூறிக் கொண்டு அவர்களது பிரச்சனைகளில் தலையிடும் ராஜ்தாக்கரேவும், அவரது ஆதரவாளர்களும், அம்மாநில மக்களுக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இவர்களின் நடவடிக்கைகளால், பிற மாநிலங்களில் வசிக்கும் மராட்டியர்கள் பாதிக்கப்புக்கு உள்ளாவார்கள் என்று ஷகீல் அகமது எச்சரித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments