Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு-கா‌ஷ்‌மீ‌‌ரி‌ல் 7 க‌ட்டமாக தே‌ர்த‌ல்: அ‌ட்டவணை வெ‌ளி‌யீடு!

Webdunia
ஞாயிறு, 19 அக்டோபர் 2008 (13:29 IST)
தே‌ர்த‌ல ் தே‌த ி அ‌றி‌வி‌ப்ப‌தி‌ல ் பெரு‌ம ் இழ ு ப‌றியா க இரு‌ந் த ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌‌மீ‌ர ் மா‌நில‌ ச‌ட்ட‌ப்பேரவை‌க்கா ன தே‌ர்த‌ல ் 7 க‌ட்டமா க நடைபெறு‌கிறத ு. முத‌ல ் க‌ட் ட தே‌ர்த‌ல ் வரு‌ம ் நவ‌ம்ப‌ர ் மாத‌ம ் 7 ஆ‌ம ் தே‌த ி நடைபெறு‌கிறத ு. இத‌ற்கா ன தே‌ர்த‌ல ் அ‌ட்டவணைய ை தே‌ர்த‌ல ் ஆ‌ணைய‌ம ் இ‌ன்ற ு அ‌திகார‌ப்பூ‌ர்வமா க அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

PTI PhotoFILE
புதுடெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய தலைம ை தே‌ர்த‌ல ் ஆணைய‌ர ் எ‌ன ். கோபாலசா‌ம ி, தா‌ழ்‌த்த‌ப்ப‌ட் ட ம‌ற்று‌ம ் பழ‌ங்கு‌டி‌யினவ‌ர்களு‌க்க ு ஒது‌க்க‌ப்ப‌ட் ட 7 தொகு‌த ி உ‌ள்ப ட 87 தொகு‌த ி கொ‌ண் ட ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நி ல ச‌ட்ட‌ப்பேரவை‌க்கா ன தே‌ர்த‌ல ் 7 க‌ட்டமா க நடைபெறுவதா க அ‌றி‌வி‌த்தா‌ர ்.

மேலு‌ம ் தே‌ர்த‌ல ் நட‌த்த ை ‌ வி‌திமுறைக‌ள ், தே‌ர்த‌ல ் தே‌த ி அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட் ட இ‌ன்ற ு முத‌ல ் உடனடியா க அமலு‌க்க ு வரு‌கிறத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

அத‌ன்பட ி, முத‌ல ் க‌ட் ட தே‌ர்‌த‌ல ் அடு‌த் த மாத‌ம ் ( நவ‌ம்ப‌ர ்) 17 ஆ‌ம ் தே‌தியு‌ம ், 7- வத ு ம‌ற்று‌ம ் இறு‌தி‌க ் க‌ட்ட‌த ் தே‌ர்த‌ல ் டிச‌ம்ப‌ர ் மாத‌ம ் 24 ஆ‌ம ் தே‌தியு‌ம ் நட‌க்‌கி‌றத ு. அனை‌த்த ு தொகு‌திகளு‌க்குமா ன வா‌க்க ு எ‌ண்‌‌ணி‌க்க ை டிச‌ம்ப‌ர ் 28 ஆ‌ம ் தே‌த ி ஒர ே சமய‌த்‌தி‌ல ் எ‌ண்ண‌ப்படு‌கிறத ு. தே‌ர்த‌ல ் ஆணை‌‌ய‌த்‌தி‌ன ் அனை‌த்து‌ப ் ப‌‌ணிகளு‌ம ் டிச‌ம்ப‌ர ் 31 ஆ‌ம ் தே‌த ி ‌ நிறைவடை‌‌கிறத ு எ‌ன்ற ு கூ‌றினா‌ர ்.

மொ‌‌த்த‌ம ் 65,38,111 பே‌ர ் இ‌த்தே‌ர்த‌‌லி‌ல ் வா‌க்க‌ளி‌க் க தகு‌தியு‌டையவ‌ர்க‌ள ். தே‌ர்த‌லி‌ல ் ‌ மி‌ன்னண ு வா‌க்கு‌ப ் ப‌திவ ு எ‌ந்‌திர‌‌ங்க‌ள ் பய‌ன்படு‌த்த‌ப்படு‌கிறத ு. மொ‌த்த‌ம ் 8,901 வா‌க்கு‌ப ் ப‌திவ ு மைய‌ங்க‌ள ் அமை‌க்க‌ப்படு‌கிறத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

முத‌ல்க‌ட் ட தே‌ர்த‌ல ் (10 தொகு‌திக‌ள ்) நவ‌‌ம்ப‌ர ் 17 ஆ‌ம ் தே‌த ி: வே‌ட்புமனுதா‌க்க‌ல ் செ‌ய் ய கடை‌ச ி நா‌ள ் அ‌க்டோப‌ர ் 31, வே‌ட்ப ு மன ு ப‌ரி‌சீலன ை அ‌க்டோப‌ர ் 31 ஆ‌ம ் தே‌த ி, வே‌ட்ப ு மனுவ ை ‌ வில‌க்‌கி‌க்கொ‌ள் ள கடை‌‌ச ி நா‌ள ் நவ‌ம்ப‌ர ் 3 ஆ‌ம ் தே‌த ி ஆ‌கு‌ம ்.

2- வத ு க‌ட்டமா க நவ‌ம்ப‌ர ் 23 ஆ‌ம ் தே‌த ி 6 தொகு‌‌திகளு‌க்கு‌ம ், 3- வத ு க‌ட்டமா க நவ‌ம்ப‌ர ் 30 ஆ‌ம ் தே‌த ி 5 தொகு‌திகளு‌க்கு‌ம ், 4- வத ு க‌ட்டமா க டிச‌ம்ப‌ர ் 7 ஆ‌ம ் தே‌த ி 18 தொகு‌திகளு‌க்கு‌ம ், 5- வத ு க‌ட்டமா க டிச‌ம்ப‌ர ் 13 ஆ‌ம ் தே‌த ி 11 தொகு‌‌திகளு‌க்கு‌ம ், 6- வத ு க‌ட்டமா க டிச‌ம்ப‌ர ் 17 ஆ‌ம ் தே‌த ி 16 தொகு‌திகளு‌க்கு‌ம ், 7- வத ு ம‌‌ற்று‌ம ் இறு‌தி‌க ் க‌ட்டமா க டிச‌ம்ப‌ர ் 24 ஆ‌ம ் தே‌த ி 21 தொகு‌திகளு‌‌க்கு‌ம ் தே‌ர்த‌ல்க‌ள ் நடைபெ ற உ‌ள்ளன‌.

கா‌ர்‌கி‌ல ் ம‌ற்று‌ம ் ல ே ப‌கு‌தி‌ வா‌க்காள‌ர்க‌ள ் முத‌ல ் க‌ட் ட தே‌ர்த‌லிலு‌ம ், ஜ‌ம்ம ு ம‌ற்று‌ம ் ஸ்ரீநக‌ர ் பகு‌த ி வா‌க்காள‌ர்க‌ள ் 7- வத ு ம‌ற்று‌ம ் இறு‌தி‌க்க‌ட் ட தே‌ர்த‌லிலு‌ம ் வா‌க்க‌ளி‌க் க உ‌ள்ளன‌ர ்.

அம‌ர்நா‌த்‌ ‌நி ல ‌ விவகார‌ம ் தொட‌ர்பா க ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் முத‌ல்வ‌ர ் குலா‌ம ் ந‌‌ப ி ஆசா‌‌த ் தலைமை‌யிலா ன கா‌ங்‌கிர‌ஸ ் அரசு‌க்க ு அ‌ளி‌த்த ு வ‌ந் த ஆதரவ ை மு‌க்‌கி ய கூ‌ட்ட‌ண ி க‌ட்‌சியா ன ம‌க்க‌ள ் ஜனநாய க க‌ட்‌ச ி (PDP) ‌ வில‌க்‌கி‌க ் கொ‌ண்டதையடு‌த்த ு ஆசா‌‌த ் அரச ு பெரு‌ம்பா‌ன்மைய ை இழ‌ந்தத ு.

இதனா‌ல ், முத‌ல்வ‌ர ் குலா‌ம ் ந‌ப ி ஆசா‌‌‌த ் பத‌வ ி ‌‌ வில‌கியதையடு‌த்த ு கட‌ந் த ஜூல ை 7 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் அ‌ம்மா‌நில‌‌ த்‌தி‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி நட‌‌ந்து வரு‌கிறது.

மு‌ன்னதா க கட‌ந் த வார‌ம ் ச‌த்‌தீ‌ஸ்க‌ர ், ம‌த்‌தி ய ‌ பிரதேச‌ம ், டெ‌ல்‌ல ி ‌ மிசோரா‌ம ், ராஜ‌ஸ்தா‌ன ் ச‌ட்ட‌ப்பேரவை‌க்கா ன தே‌ர்த‌ல ் தே‌திய ை தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ் அ‌றி‌வி‌த்தத ு.

ஆனா‌ல ், ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌த்‌தி‌ல ் அம‌ர்நா‌த்‌ ‌நில‌ப ் ‌ பிர‌ச்‌சின ை தொட‌ர்பா க ‌ அ‌ங்க ு நிலைம ை இ‌ன்னு‌ம ் ‌ சீரடையாதத ை காரண‌ம ் கா‌ட்ட ி த‌ற்போத ு தே‌ர்த‌ல ் நட‌த்‌தினா‌லு‌ம ் குறை‌ந் த அளவ ே வா‌க்கு‌ப ் ப‌திவா‌கு‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு காரண‌ங்களா‌ல ் தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ் தே‌ர்த‌ல ் தே‌திய ை அ‌றி‌வி‌க்காம‌ல ் இரு‌ந்தத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments