Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு சக்தி ஒப்பந்தத்தால் இந்தியா‌வி‌ற்கு வீண் செலவு: இடதுசாரிகள்!

Webdunia
வியாழன், 9 அக்டோபர் 2008 (21:02 IST)
இந்தியாவும், அமெரிக்காவும் பின்விளைவை‌ப ் ப‌ற்‌ற ி ‌ சி‌ந்‌தி‌க்காம‌ல ் அவசரகதியில் மே‌ற்கொ‌ண் ட முடிவுதான் அணு சக்தி ஒப்பந்தம். இதனால் இந்திய ா‌ வி‌ற்கு வீண் செலவுதான் ஏற்படப் போகிறது என்று இடதுசாரிகள் குற்றம்சாட்டியுள்ள ன‌ ர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறுகை‌யி‌ல ், "123 ஒப்பந்தத்தில் கையெழுத்திட் ட ஜார்ஜ் புஷ், '123 ஒப்பந்தத்தில் என்ன விதிமுறைகள் இருக்கிறதோ அதை நாங்கள் அப்படியே தவறாது கடைப்பிடிப்போம்' என்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர். இது அவ‌ருடை ய தந்தி ர‌ ம ா கருத்த ு‌ க்க‌ளி‌ல ் ஒ‌ன்ற ு" என்றா‌ர்.

இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் தே‌சிய‌ச ் செயல‌ர ் ட ி. ராஜா கூறுகை‌யி‌ல ், " அண ு சக்தி ஒப்பந்தம் குறித்த புரி த‌ லிலேயே இர ு நாடுகளிடையே அதிக இடைவெளி உள்ளத ு" எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், " ஹைட் சட்டம், அமெரிக்காவின் அண ு சக்தி சட்டம் மற்றும் பிற சட்டங்களுக்கு இணங்கவே 123 ஒப்பந்தம் அமல்படுத்தப்படவுள்ளது. இதில் அமெரிக்கா தெளிவாகவும், தீர்க்கமாவும் உள்ளத ு. ம‌த்‌தி ய அரசு இதை புரிந்து கொள்ளாம‌ல ் 123 ஒப்பந்தத்தில் உள்ளபட ி நடக்கத்தான் முனைப்பு காட்டுகிறது. இது இந்தியாவுக்கு கடுமையான பின்விளைவுகள ை ஏற்படுத்தும ்.

தனது பதவிக் காலம் முடிவடையும் தருவாயில் தான் ஏதோ அரும்பெரும் சாதனையை செய்துவிட்டதுபோல மன்மோகன் சிங் கண்மூடித்தனமாகச் செயல்படுகிறார். ஆனால், ஜார்ஜ் புஷ் தமது நாடு நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் நிலையில் ராணுவம ், தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் செயல்படுகிறார ்" என்றா‌ர ் ட ி. ராஜ ா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments