Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒ‌ரிசா க‌ன்‌னியா‌ஸ்‌தி‌ரி க‌ற்ப‌ழி‌ப்பு வழ‌க்‌கி‌ல் 5 பே‌ர் கைது!

Webdunia
புதன், 8 அக்டோபர் 2008 (18:57 IST)
ஒ‌ரிசா‌வி‌ல ் ‌ கி‌றி‌த்தவ‌ர்களு‌க்க ு எ‌திரா ன கலவர‌ங்க‌ளி‌ன ் போத ு க‌ன்‌னியா‌ஸ்‌தி‌ர ி க‌ற்ப‌ழி‌க்க‌ப்ப‌ட்டத ு தொட‌ர்பா க வ‌லுவா ன ஆதார‌ங்க‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் 5 பே‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌க ் காவல‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

மேலு‌ம ், பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள க‌ன்‌னியா‌‌ஸ்‌தி‌ரியை‌த ் தேடு‌ம ் முய‌ற்‌சிக‌ள ் தோ‌ல்‌வியடை‌ந்து‌ள்ளதாகவு‌ம ், அ‌ந்த‌க ் க‌ன்‌னியா‌ஸ்‌தி‌ர ி மு‌‌ன்வ‌ந்த ு கு‌ற்றவா‌ளிகள ை அடையா‌ள‌ம ் கா‌ட்டினா‌ல ் அவரு‌க்கு‌ம ், அவ‌ர ் சா‌ர்‌ந்து‌ள் ள சமூக‌த்‌தி‌ற்கு‌ம ் உ‌‌ரி ய பாதுகா‌ப்ப ு வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் காவ‌ல‌ர்க‌ள ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.

ஒ‌ரிசா‌வி‌ல ் ‌ வி‌ஸ் வ இ‌ந்த ு ப‌ரிஷ‌த ் அமை‌ப்‌பி‌ன ் தலைவ‌ர ் ல‌ட்சுமான‌ந் த சர‌ஸ்வ‌த ி உ‌ள்‌ளி‌ட் ட 5 பே‌ர ் ம‌ர் ம நப‌ர்களா‌ல ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதையடு‌த்த ு, ‌ கி‌றி‌‌த்தவ‌ர்களு‌க்க ு எ‌திரா க வெடி‌த் த கலவர‌த்‌தி‌ன ் போத ு, ஏராளமா ன வ‌ழிபா‌ட்டு‌க ் கூட‌ங்களு‌ம ் தேவாலய‌ங்களு‌ம ் சேத‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டதுட‌ன ், க‌ந்தமா‌ல ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் க‌ன்‌னியா‌ஸ்‌தி‌ர ி ஒருவ‌ர ் க‌ற்ப‌ழி‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌ம ் செ‌ய்‌திக‌ள ் வெ‌ளியா‌கி ன.

இதையடு‌த்த ு உ‌ள்துற ை அமை‌ச்சக‌‌த்‌தி‌ன ் உ‌த்தர‌வி‌ன்பே‌ரி‌ல ் கு‌‌றி‌ப்‌பி‌ட் ட க‌ன்‌னியா‌ஸ்‌தி‌ரி‌யிட‌ம ் ‌ விசாரண ை நட‌த்‌தி‌க ் கு‌ற்றவா‌ளிகளை‌க ் கைத ு செ‌ய் ய ‌ சிற‌ப்பு‌க ் காவ‌‌ற்படைக‌ள ் அமை‌க்க‌ப்ப‌ட்ட ன.

இ‌ந்த‌க ் காவ‌‌ற்படைக‌ள ் நட‌த்‌தி ய ‌ விசாரணை‌யி‌‌ல ், க‌ந்தமா‌ல ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌லிகுட ா காவ‌‌ல்‌ நிலை ய எ‌ல்லை‌க்கு‌ட்ப‌ட் ட ராஜாக‌ர ் ‌ கிராம‌த்‌தை‌ச ் சே‌ர்‌ந் த சோமநா‌த ் ‌ பிரதா‌ன ் எ‌ன்பவ‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட 5 பே‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌‌ள்ளன‌ர ்.

இவ‌ர்க‌ள ் அனைவரு‌ம ் வலுவா ன ஆதார‌ங்க‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ், ‌ விசாரணை‌‌க்கு‌ப ் ‌ பிறக ு இ‌ன்னு‌ம ் பல‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌டலா‌ம ் எ‌ன்று‌ம ் கு‌ற்ற‌ப ் ‌ பி‌ரிவ ு காவ‌ல ் துற ை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் ய‌த்‌தீ‌ந்‌திர ா கோய‌ல ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

க‌ன்‌னியா‌ஸ்‌தி‌ர ி தலைமறைவ ு!

இத‌ற்‌கிடை‌யி‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள க‌ன்‌னியா‌ஸ்‌தி‌ரியை‌த ் தேடு‌ம ் முய‌ற்‌சிக‌ள ் தோ‌ல்‌வியடை‌ந்து‌ள்ளதா க உ‌‌ள்துறை‌ச ் செயல‌ர ் ட ி. க ே.‌ மி‌ஸ்ர ா செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

முத‌ல ் தகவ‌ல ் அ‌றி‌க்க ை ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப‌ட் ட ஆக‌ஸ்‌ட ் 25 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் ப‌ல்வேற ு த‌னி‌ப்படைக‌ள ் க‌ன்‌னியா‌ஸ்‌தி‌ரியை‌த ் தேட ி வருவதாகவு‌ம ், ஆனா‌ல ் அவ‌ர ் தொட‌ர்‌ந்த ு தலைமறைவாகவ ே இரு‌ந்த ு வரு‌கிறா‌ர ் எ‌ன்று‌‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

‌ விசாரணை‌க்க ு உ‌ரி ய ஒ‌த்துழை‌ப்பு‌த ் தருமாற ு தேவாலய‌ங்க‌ளி‌ன ் பா‌தி‌ரியா‌ர்க‌ள ், ஊ‌ழிய‌ர்க‌ளு‌க்க ு வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. ஆனா‌ல ் இதுவர ை எ‌‌‌ந்த‌த ் தகவலு‌ம ் ‌ கிடை‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

மேலு‌ம ், சாம்ப‌ல்பூ‌ர ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள க‌ன்‌னியா‌ஸ்‌தி‌ரி‌யி‌ன ் சொ‌ந் த ஊரு‌க்க ு காவ‌ல ் துற ை ஐ.‌ ஜ ி. ‌ ப ி. ரா‌திக ா தலைமை‌யிலா ன காவ‌ற்படை‌யின‌ர ் நே‌ரி‌ல ் செ‌ன்ற ு ‌ விசாரண ை நட‌த்‌‌தியு‌ள்ளன‌ர ். ஆனா‌‌ல ் அ‌ங்கு‌ம ் க‌ன்‌னியா‌ஸ்‌தி‌ர ி இ‌ல்ல ை.

க‌ன்‌னியா‌ஸ்‌தி‌ரி‌‌யி‌ன ் வா‌க்குமூல‌ம ் இ‌ல்லாம‌ல ் கு‌ற்றவா‌ளிகளை‌த ் த‌ண்‌டி‌ப்பத ு ‌ சி‌க்கலா ன கா‌ரிய‌ம ் எ‌‌ன்ற ு காவ‌ல்துற ை அ‌திகா‌ரிக‌ள ் கவல ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments