Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நில‌ம் கையக‌ப்படு‌த்த‌ல் ச‌ட்ட‌த்தை ‌திரு‌த்த வே‌ண்டு‌‌ம்: ‌வி.‌பி. ‌சி‌ங்!

Webdunia
வியாழன், 2 அக்டோபர் 2008 (18:42 IST)
தொ‌ழி‌ல ் வள‌ர்‌ச்‌சி‌யினா‌ல ் ‌ விவசா‌யிக‌ள ் பா‌தி‌க்க‌ப்படுவதை‌த ் தடு‌க் க நில‌ம ் கையக‌ப்படு‌த்த‌ல ் ச‌ட்ட‌த்த ை ‌ திரு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் ‌ வ ி.‌ ப ி. ‌ சி‌ங ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

வர‌விரு‌க்கு‌ம ் நாடாளும‌ன்ற‌க ் கூ‌ட்ட‌த ் தொட‌ரிலேய ே இ‌த‌ற்கா ன ச‌ட்ட‌த ் ‌ திரு‌த்த‌ம ் கொ‌ண்டுவர‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு தலைநக‌ர ் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கிஷான் மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த விவசாயிகளிடம் பேசும்போது அவர் கூ‌றியதாவத ு:

நமத ு நா‌ட்டி‌ன ் தொ‌‌ழி‌ல ் வள‌ர்‌ச்‌சியை‌ வேக‌ப்படு‌த்துவத‌ற்காகக ் கொ‌ண்ட ு வர‌ப்ப‌ட் ட 1894- ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் சட் ட‌ த்‌தி‌ல ் விவசாயிகளின் நலன் புறக்கணிக்கப்பட்டு‌ள்ளது.

இ‌ந்த‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, கால்வாய் போன்ற சமூகப் பயன்பாட்ட ு‌ த ் ‌ தி‌ட்ட‌ங்களு‌க்க ு நி ல‌ ங்களை‌க ் கையகப்படுத்தியபோது ம‌க்க‌ள ் அதை எதிர்க்கவில்லை. ஆனா‌ல ் பெரும் தொழில் நிறுவனங்கள் மேலும் லாபமடைவதற்காக தங் க‌ ளி‌ன ் நிலத்தை அபகற ி‌ ப்பதை‌ப ் பா‌ர்க்க ு‌ ம்போது அதை விவசாயிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதன் விளைவாகத்தான் இன்று நமத ு நாட்டின் பல்வேறு இடங்களில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் ந ட‌ ந்த ு வருகின்ற ன.

தொ‌ழி‌ல ் வள‌ர்‌ச்‌சி‌யினா‌ல ் ‌ விவசா‌யிக‌ள ் பா‌தி‌க்க‌ப்படுவதை‌த ் தடு‌க் க நில‌ம ் கையக‌ப்படு‌த்த‌ல ் ச‌ட்ட‌த்த ை மா‌ற்‌றியமை‌க் க வே‌ண்டு‌ம ். வர‌விரு‌க்கு‌ம ் நாடாளும‌ன்ற‌க ் கூ‌ட்ட‌த ் தொட‌ரிலேய ே இ‌த‌ற்கா ன ச‌ட்ட‌த ் ‌ திரு‌த்த‌ம ் கொ‌ண்டுவர‌ப்ப ட வே‌ண்டு‌ம ்.

இ‌வ்வாற ு ‌ வ ி.‌ ப ி. ‌ சி‌ங ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments