Webdunia - Bharat's app for daily news and videos

Install App

29 இ‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌ள் கைது!

Webdunia
வியாழன், 2 அக்டோபர் 2008 (18:12 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் கட‌ல ் எ‌ல்லை‌க்கு‌ள ் அ‌த்து‌மீ‌ற ி நுழை‌ந்த ு ‌ மீ‌ன ் ‌ பிடி‌த் த இ‌ந்‌தி ய ‌ மீனவ‌ர்க‌ள ் 29 பேர ை அ‌ந்நா‌ட்டு‌ப ் கட‌ற்படை‌யின‌ர ் கைத ு செ‌ய்தன‌ர ்.

குஜரா‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த ‌ மீனவ‌ர்க‌ள ் ‌ சில‌ர ் 5 படகுக‌ளி‌ல ் க‌‌ ட ்ச ் வளைகுடா‌வி‌ல ் உ‌ள் ள ச‌ர ் ‌ கி‌ரீ‌க ் பகு‌தி‌யி‌ல ் ‌ மீ‌ன ் ‌ பிடி‌த்து‌க ் கொ‌ண்டிரு‌ந்தன‌ர ். அ‌ப்போத ு அவ‌ர்கள ை அ‌றியாம‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் கட‌ல ் எ‌ல்லை‌க்கு‌ள ் நுழை‌ந்த ு ‌ வி‌ட்டதாக‌த ் தெ‌ரி‌‌கிறத ு.

இதையடு‌த்த ு அவ‌ர்களை‌ச ் சு‌ற்‌றிவளை‌த் த பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ர ் 29 ‌ மீனவ‌ர்களை‌க ் கைத ு செ‌ய்து‌ள்ளன‌ர ். ‌ மீனவ‌ர்க‌ள ் அனைவரு‌ம ் கரா‌ச்‌சி‌ ‌சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப ட உ‌‌ள்ளன‌ர ்.

இ‌த்துட‌ன ் சே‌ர்‌த்த ு பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யினரா‌ல ் இ‌ந்‌ த ஆ‌ண்ட ு கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள இ‌ந்‌தி ய ‌ மீனவ‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை 434 ஆ க உய‌ர்‌ந்து‌‌ள்ளத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், பா‌கி‌ஸ்தா‌ன ் கட‌ற்பகு‌தி‌யி‌ல ் தெ‌ளிவா ன எ‌ல்ல ை அடையாள‌ங்க‌ள ் வை‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு தேசிய மீனவர் கூட்டமைப்புச் செயலர் மனீஷ் லோதாரி கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments