Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீர்நிலைகளை சீரமைக்க ரூ.2,750 கோடி நிதி ஒது‌க்‌கீடு!

Webdunia
செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (20:29 IST)
நமத ு நாட ு முழுவது‌‌ம ் உ‌ள் ள ‌ நீ‌ர ்‌ நிலைகளை‌ச ் ‌ சீ‌ரமை‌‌க் க ர ூ.2,750 கோடிய ை ம‌த்‌தி ய அரச ு ஒது‌‌க்‌கியு‌ள்ளத ு.

வேளாண்மையுடன் நேரடியாக தொடர்புடைய நீர் நிலைகளை பழுதுபார்ப்பது, புதுப்பிப்பத ு, புனரமைப்பதற்கான திட்டம் 2005-ம் ஆண்டில் சோதனை ரீதியாக துவக்கப்பட்டது. இதற்கான செலவு ரூ.300 கோடியாகும்.

இதில் 75 விழுக்காட்டை மத்திய அரசும், 25 விழுக்காட்டை தொடர்புடைய மாநில அரசுகளும் ஏற்றுக்கொண்டன.

இத்திட்டம் வாயிலாக 15 மாநிலங்களில் உள்ள 26 மாவட்டங்களில் இருக்கும் 1,098 நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதில் 894 நீர்நிலைகளை சீரமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

11- வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் இத்திட்டத்தை நாடெங்கிலும் விரிவுப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டச் செலவில் 25 விழுக்காடான ரூ.2,750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ‌மீதமு‌ள் ள 75 ‌‌ விழு‌க்கா‌ட்ட ை அ‌ந்த‌ந் த மா‌நி ல அரசுக‌ள ் ஒது‌‌க்‌கீட ு செ‌ய் ய வே‌ண்டு‌ம ்.

மாநில அரசு உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களும், கள ஆய்வுகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. பல்கலைக் கழகங்கள ், நிறுவனங்களின் உதவியுடன் சுயேட்சையான மதிப்பீடும், ஆய்வும் அவ்வப்போது நடத்தப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments