Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோ‌த்பூ‌ர் கோ‌யி‌ல் நெ‌ரிச‌‌ல்: ப‌லி 144 ஆக உய‌ர்வு!

Webdunia
செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (16:10 IST)
ராஜ‌ஸ்தா‌ன ் மா‌நில‌ம ் ஜோ‌த்பூ‌ரி‌ல ் உ‌ள் ள சாமு‌‌ண் ட மாத ா கோ‌யி‌‌லி‌ல ் நவரா‌த்‌தி‌ர ி ‌ விழ ா துவ‌க் க ‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ன்போத ு ஏ‌ற்ப‌ட் ட நெ‌ரிச‌லி‌ல ் ‌ சி‌க்‌கி‌ப ் ப‌லியானோ‌ர ் எ‌ண்‌ணி‌க்க ை 144 ஆ க உய‌ர்‌ந்து‌‌ள்ளத ு. மேலு‌ம ் 150 பே‌ர ் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

ராஜ‌ஸ்தா‌ன ் தலைநக‌ர ் ஜெ‌ய்‌ப்பூ‌ரி‌ல ் இரு‌ந்த ு 290 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல ் ஜோ‌‌த்பூ‌ரி‌ல ் மெஹ‌்ரா‌ன்கா‌ர்‌க ் கோ‌ட்டை‌யி‌ல ் உ‌ள் ள பழமையா ன சாமு‌ண் ட மாத ா கோ‌‌யி‌லி‌ல ் இ‌ன்ற ு கால ை 6.00 ம‌ணியள‌வி‌ல ் நவரா‌த்‌தி‌ர ி ‌ விழ ா துவ‌க் க ‌ நிக‌ழ்‌ச்‌ச ி நட‌ந்தத ு.

இதை‌க ் கா ண சு‌ற்‌றியு‌ள் ள பகு‌திக‌ளி‌ல ் இரு‌ந்து‌ம ், மா‌நில‌த்‌தி‌ன ் ப‌ல்வேற ு பகு‌திக‌ளி‌ல ் இரு‌ந்து‌ம ் ஆ‌யிர‌க்கண‌க்கா ன ப‌க்த‌ர்க‌ள ் வ‌ந்த ு கு‌வி‌ந்‌திரு‌ந்தன‌ர ். ப‌க்த‌ர்க‌ளி‌ன ் பாதுகா‌ப்‌பி‌ற்கா க ஏராளமா ன காவல‌ர்களு‌ம ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர ்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் இரு‌ந் த யாரே ா கோ‌யி‌லி‌ற்கு‌ள ் வெடிகு‌ண்ட ு இரு‌ப்பதாக‌ வத‌ந்‌தியை‌க ் ‌ கிள‌ப்‌பி‌வி‌ட்டு‌ள்ளன‌‌ர ். இதனா‌ல ் பத‌ற்றமடை‌ந் த ப‌க்த‌ர்க‌ள ் உடனடியா க அ‌ந் த இட‌த்த ை ‌ வி‌ட்ட ு வெ‌ளியே ற முய‌ன்று‌ள்ளன‌ர ். அ‌ப்போத ு கடுமையா ன நெ‌ரிச‌ல ் ஏ‌ற்ப‌ட்ட ு ஒரு‌வ‌ர ் ‌ மீத ு ஒருவ‌ர ் ‌ விழு‌ந்த‌தி‌ல ் மூ‌ச்சு‌த ் ‌ திண‌றி‌ப ் பல‌ர ் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர ்.

ப‌லியானோ‌ர ் ‌ விவர‌ங்க‌ள ை அ‌றியமுடிய‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் ப‌ல ி எ‌ண்‌ணி‌க்கை‌யிலு‌ம ் ப‌ல்வேற ு குழ‌ப்ப‌ங்க‌ள ் இரு‌ப்பதாகவு‌ம ் ஜோ‌த்பூ‌ர ் ம‌ண்ட ல காவ‌ல்துற ை ஆணைய‌ர ் ‌ கிர‌ண ் சோ‌ன ி கு‌ப்த ா தெ‌ரி‌வி‌த்தா‌ர ். இரு‌ந்தாலு‌‌ம ், இதுவர ை 144 சடல‌ங்க‌ள ் ‌ மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ், 150‌‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந் த ‌ நிலை‌யி‌ல ் மரு‌த்துவமனை‌க்க ு அனு‌ப்‌ப ி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

காயமடை‌ந்தவ‌ர்க‌ள ் அனைவரு‌ம ் மது ர தா‌ஸ ் மது‌ர ் மரு‌த்துவமன ை, மகா‌த்ம ா கா‌ந்‌த ி மரு‌த்துவமன ை ஆ‌கி ய மரு‌த்துவமனைக‌ளி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

கட‌ந் த மாத‌ம ் இமா‌ச்சல‌ப ் ‌ பிரதேச‌‌த்‌தி‌ல ் ‌ உ‌‌ள் ள நைன ா தே‌வ ி கோ‌யி‌லி‌ல ் வத‌ந்‌தியா‌ல ் ஏ‌ற்ப‌ட் ட நெ‌ரிச‌லி‌ல ் ‌ சி‌க்‌க ி 150‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ப‌க்த‌ர்க‌ள ் ப‌லியானது‌ட‌ன ், 50‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ப‌க்த‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்தத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments