Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோத்பூர் : கோ‌யில் நெரிசலில் சிக்கி 72 பேர் பலி!

Webdunia
செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (10:11 IST)
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலுள்ள சாமுண்டா தேவி மலை‌க்க ோ‌ யிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 72 பேர் பலியாயினர ். 100- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சாமுண்டா க ோ‌ யிலில் நவராத்திரி திருவிழா இன்று தொடங்கிய நிலையில ், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமியிருந்த கூட்டத்தில் திடீரெ ன நெரிசல் ஏற்பட்டது.

இந்த நெரிசலில் சிக்கி 72 பேர் பலியாயினர ். 100‌ க்கு‌ம ் மே‌ற்ப‌‌ட்டவ‌ர்க‌ள ் படுகாய‌‌‌ம ் அடை‌ந்தன‌ர ். ப‌லியானவ‌ர்க‌ளி‌‌ ன் உடல்கள் மகாத்மா காந்தி மருத்துவமனைக்கும ், மதுராதாஸ் மருத்துவமனைக்க ு‌‌ம ் கொண்டு செல்லப்பட்டதா க, மண்டல காவ‌ல்துற ை ஆணையர் கிரன் சோனி குப்தா தெரிவித்தார்.

படுகாய‌‌ம ் அட‌ை‌ந்தவ‌ர்க‌ள ் ப‌ல்வேற ு மரு‌த்துவமனைக‌ளி‌ல ் அனும‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

ஜோத்பூரிலுள்ள சாமூண்டா தேவி கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இதைக் காணவரும் பக்தர்களில் பெண்களின் எண்ணிக்கையே அதிகமாகும்.

இக்கோவிலில் இன்று காலை நிகழ்ந்த திடீர் கூட்ட நெரிசலுக்கான காரணம் குறித்த தகவல்கள் உடனடியாக தெரியவராத நிலையில ், இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments