Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசு‌த் தலைவ‌ர் வாகன அ‌ணி வகு‌ப்‌பி‌ல் கு‌‌ண்டு வெடி‌ப்பு: 4 காவல‌ர்க‌ள் ப‌லி!

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2008 (18:19 IST)
ச‌த்‌தீ‌ஷ்க‌ர ் மா‌நில‌த்‌தி‌ல ் குடியரசு‌த ் தலைவ‌ர ் ‌ பிர‌தீப ா பா‌ட்டீ‌ல ் இ‌ன்ற ு சு‌ற்று‌ப ் பயண‌ம ் மே‌ற்கொ‌ண்டா‌ர ். அவரத ு வாக ன அ‌ண ி வகு‌ப்‌பி‌ன ் ‌ மீத ு மாவோ‌யி‌ஸ்‌ட ் ந‌க்சலை‌ட்டுக‌ள ் நட‌த்‌தி ய க‌ண்‌ணி வெடி‌த் தா‌க்குத‌லி‌ல ் அ‌திகா‌ர ி ஒருவ‌ர ் உ‌ள்ப ட ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவ‌ல ் படை‌யின‌ர ் 4 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

குடியரசு‌த ் தலைவ‌ர ் ‌ பிர‌தீப ா பா‌ட்டீ‌ல ் ச‌த்‌தீ‌ஷ்க‌ர ் மா‌நில‌த்‌தி‌ல ் உ‌ள் ள ‌ சி‌த்‌திர‌க்கூ‌ட ் பகு‌தி‌யி‌ல ் ப‌ல்வேற ு அரச ு ‌ நிக‌‌ழ்‌ச்‌சிக‌ளி‌ல ் ப‌ங்கே‌ற்பத‌ற்கா க சு‌ற்று‌ப ் பயண‌ம ் மே‌ற்கொ‌‌ண்டா‌ர ்.

இ‌ங்கு‌ள் ள காடுக‌ளி‌ல ் ந‌க்சலை‌ட்டுக‌ள ் பது‌ங்‌கி‌யிரு‌‌ப்பதா‌ல ் பல‌த் த பாதுகா‌ப்‌ப ு ஏ‌ற்பாடுக‌ள ் செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ந்த ன. அரச ு அ‌திகா‌ரிக‌ள ், காவ‌ல்துற ை அ‌திகா‌ரிக‌‌ளி‌ன ் வாகன‌ங்க‌ள ் உட‌ன்வ ர குடியரசு‌த ் தலைவ‌ர ் ‌ பிர‌தீப ா பா‌ட்டீ‌ல ் செ‌‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந்தா‌ர ்.

அ‌ப்போத ு வாக ன அ‌ணிவகு‌ப்பை‌‌க ் கு‌றிவை‌த்த ு ந‌க்சலை‌ட்டுக‌ள ் க‌ண்‌ணி வெடிகளை புதை‌த்‌திரு‌‌ந்தன‌ர். இ‌தி‌ல ் ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவ‌ல ் படை‌யின‌ரி‌ன ் ஜ‌ீ‌ப ் ‌ சி‌க்‌கியத ு.

பா‌ஸ்தா‌ர ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் இ‌ந்‌திராவ‌த ி ஆ‌ற்‌றி‌ல ் உ‌ள் ள புக‌ழ்பெ‌ற் ற ‌ சி‌த்‌திரகூ‌ட ் ‌ நீ‌ர்வீ‌ழ்‌ச்‌சி‌யி‌லிரு‌ந்த ு 18 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌‌ர ் தொலை‌வி‌ல ் இ‌ந்த‌த ் தா‌‌க்குத‌ல ் நட‌ந்து‌ள்ளத ு.

ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவ‌ல ் பட ை அ‌திகா‌ர ி ‌ திவாக‌ர ் மஹப‌த்ர ா, ‌ ஜீ‌ப ் ஓ‌ட்டுந‌ர ் எ‌ல ். க ே. கோர ா ஆ‌கியோ‌ர ் ச‌ம்ப வ இட‌த்‌திலேயு‌ம ், தலைமை‌க ் காவல‌ர ் எ‌ஸ ்.‌ ப ி. வ‌ர்ம ா, காவல‌ர ் எ‌ன ். க ே. ஜ ா ஆ‌கியோ‌‌ர ் அரச ு மரு‌த்துவமனை‌யிலு‌ம ் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர ்.

படுகாயமடை‌ந் த காவல‌ர ் ஆ‌ர ். ப‌ர்‌ம ி, தலைமை‌க ் காவல‌ர ் ர‌வீ‌ந்‌தி ர நாயுட ு, ‌ சிற‌ப்பு‌க ் காவ‌ல்துற ை அ‌திகா‌ர ி ச‌னிரா‌ம ் ஆ‌கியோ‌ர ் ஹெ‌‌லிகா‌ப்ட‌ர ் மூல‌ம ் ரா‌ய்‌ப்பூ‌ரி‌ல ் உ‌ள் ள அரச ு மரு‌த்துவ‌க ் க‌ல்லூ‌ர ி மரு‌த்துவமனை‌க்க ு எடு‌த்து‌ச ் செ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

இ‌ந்த‌த ் தா‌க்குதலா‌ல ் குடியரசு‌த ் தலைவ‌ரி‌ன ் வாக ன அ‌ணிவகு‌ப்ப ு தடைபட‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ், தா‌க்குத‌ல ் நட‌ந்து‌ள் ள பகு‌தி‌யி‌ல ் தேடுத‌ல ் வே‌ட்ட ை ‌ தீ‌விர‌ப்படு‌த்த‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ் அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments