Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே வருவாய் 18.56 ‌விழு‌க்காடு அதிகரிப்பு!

Webdunia
நட‌ப்பா‌ண்டி‌ன் ஏ‌ப்ர‌ல் 1ஆ‌ம் தே‌தி முதல் ஆக‌ஸ்‌ட் 31ஆ‌ம ் தேதி வரையிலான கால‌த்‌தி‌‌ல் ரயில்வேத் துறை ரூ.32,303.66 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டப்பட்ட வருவாயுடன் (ரூ.27,246.71 கோடி) ஒப்பிடுகையில் இது 18.56 ‌விழு‌க்காட ு கூடுதலாகும்.

சரக்குப் போக்குவரத்து வாயிலாக ரயில்வேத் துறைக்கு ஏ‌ப்ர‌ல் 1ஆ‌ம் தே‌தி தேதி முதல் ஆக‌ஸ்‌ட் 31ஆ‌ம ் தேதி வரை ரூ.18,284.60 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் இத்தொகை ரூ.22,029.40 கோடி மட்டுமே. இது 20.48 விழு‌க்காட ு கூடுதலாகும்.

ரயில் பயணிகள் கட்டணம் வாயிலாக ஏ‌ப்ர‌ல் 1ஆ‌ம் தே‌தி தேதி முதல் ஆக‌ஸ்‌ட் 31ஆ‌ம ் தேதி வரை ரூ.9,054.73 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைவிட 15.18 ‌விழு‌க்காட ு அதிகமாகும். கட‌ந்த ஆ‌ண்டு இதே கால‌த்‌தி‌ல் ரூ.7,861.58 கோடி ம‌ட்டுமே ‌கிடை‌த்தது.

ந‌ட‌ப்பா‌ண்டி‌ல் ஏ‌ப்ர‌ல் 1 ஆ‌ம் தே‌தி முத‌ல் ஆக‌ஸ்‌ட் 31ஆ‌ம ் தே‌த ி வர ை சுமார் 294 கோடி பயணிகள் ரயிலில் பயணம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட 6.51 ‌விழு‌க்காட ு கூடுதலாகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments