Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌‌மீ‌‌ரி‌ல் இய‌ல்பு‌நிலை ‌திரு‌ம்‌பியது!

Webdunia
செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (14:54 IST)
‌ பி‌ரி‌வினைவா‌திக‌ள ் த‌ங்க‌ளி‌ன ் போரா‌ட்ட‌த்தை‌த ் த‌ற்கா‌லிகமாக‌க ் கை‌வி‌ட்டு‌ள்ளத ை அடு‌த்த ு, கா‌ஷ்‌மீ‌ரி‌‌ல ் 11 நா‌ட்களு‌க்கு‌ப ் ‌ பிறக ு இய‌ல்ப ு ‌ நில ை ‌ திரு‌ம்‌பியு‌ள்ளத ு.

ஸ்ரீநக‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட மு‌க்‌கி ய நகர‌ங்க‌ளி‌ல ் இ‌ன்ற ு கால ை வழ‌க்க‌ம்போ ல கடைகளு‌ம ், வ‌ர்‌த்த க ‌ நிறுவன‌ங்களு‌ம ் இய‌ங்‌க‌த ் துவ‌ங்‌கி ன. அரச ு அலுவலக‌ங்க‌ள ், வ‌ங்‌கிக‌‌ள ் ஆ‌கியவையு‌ம ் ‌ திற‌ந்‌திரு‌ந்த ன.

சாலைக‌ளி‌ல ் ‌ நீ‌ண் ட நா‌ட்களு‌க்கு‌ப ் ‌ பிறக ு வழ‌க்கமா ன போ‌க்குவர‌த்தை‌ப ் பா‌ர்‌க் க முடி‌ந்தத ு. இரு‌ந்தாலு‌ம ், ஆ‌ங்கா‌ங்க ு பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ரி‌ன ் ‌ தீ‌விர‌ச ் சோதனைகளு‌ம ் நட‌ந்த ு வரு‌கி‌ன்ற ன.

பத‌ற்ற‌த்‌தி‌ன ் காரணமாக‌ப ் பெ‌ற்றோ‌ர்க‌ள ் த‌ங்க‌ள ் குழ‌ந்தைகள ை ‌ வீ‌ட்டி‌லிரு‌ந்த ு வெ‌ளிய ே அனு‌ப் ப மறு‌த்து‌வி‌ட் ட காரண‌த்தா‌ல ், ப‌‌ள்‌ள ி, க‌ல்லூ‌ரிக‌‌ள ் இ‌ன்ற ு ‌ திற‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை. நாள ை முத‌ல ் வழ‌‌க்க‌ம்போ ல இய‌ங் க முய‌ற்‌சி‌ப்போ‌ம ் எ‌ன்ற ு க‌ல்‌‌வ ி ‌ நிறுவன‌ங்க‌‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.

ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு தள‌ர்‌த்த‌ப்படுவத ு ப‌ற்‌ற ி மு‌ன்கூ‌ட்டி ய அ‌றி‌வி‌ப்ப ு எதுவு‌ம ், க‌ல்‌வ ி ‌‌ நிறுவன‌ங்களு‌க்கு‌த ் தர‌ப்படாதது‌ம ், இ‌ற் த முட‌க்க‌த்‌தி‌ற்கு‌க ் காரண‌ம ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

த‌ங்க‌ளி‌ன ் போரா‌ட்ட‌ம ் த‌ற்கா‌லிகமாகவ ே ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்று‌ம ், அடு‌த்தக‌ட் ட போரா‌ட்ட‌ம ் ப‌ற்‌ற ி முடிவெடு‌க்கு‌ம ் வர ை ‌ தினச‌ர ி ‌ மால ை 4.00 ம‌ணி‌க்க ு மே‌ல ் முழ ு அடை‌ப்பு‌த ் தொடரு‌ம ் எ‌ன்று‌ம ் பி‌ரி‌வினைவா த அமை‌ப்புக‌ளி‌ன ் ஒரு‌ங்‌கிணை‌ப்பு‌க ் குழ ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

அம‌ர்நா‌த் ‌நில மா‌ற்ற ‌விவகார‌த்‌தி‌ல் ஸ்ரீ அம‌ர்நா‌த் யா‌த்ர ச‌ங்கா‌ர்‌ஷ் ச‌மி‌தி‌க்கு‌ம் அர‌சி‌‌ற்கு‌ம் இடை‌யி‌ல் நட‌ந்த பே‌ச்‌சி‌ல் உட‌ன்பாடு ஏ‌ற்ப‌ட்டதை‌த் தொட‌ர்‌ந்து ஜ‌ம்மு‌வி‌ல் இய‌ல்பு‌நிலை ‌திரு‌ம்‌பினாலு‌ம், பா‌கி‌ஸ்தா‌ன் ஆ‌க்‌கிர‌மி‌ப்பு‌க் கா‌ஷ்‌‌மீ‌ர் பகு‌தி‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் சாலைகளை வ‌ர்‌த்தக‌த்‌தி‌ற்கு‌த் ‌திற‌ந்து‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்று கோ‌ரி ‌பி‌ரி‌வினைவா‌திக‌ள் நட‌த்‌திவரு‌ம் போரா‌ட்ட‌த்‌தினா‌ல் கா‌ஷ்‌மீ‌ரி‌‌ல் பத‌ற்ற‌ம் ‌நீடி‌க்‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments