Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு‌வி‌ல் ‌தீ‌விர‌த் தேடுத‌ல் வே‌ட்டை: கா‌ஷ்‌மீ‌ரி‌ல் பத‌ற்ற‌ம்!

Webdunia
வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (16:34 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் இரு‌ந்த ு ஊடுரு‌வியு‌ள் ள ‌ தீ‌விரவா‌திக‌ள ் ‌ சில‌ர ் ஜ‌ம்மு‌வி‌ற்கு‌ள ் நுழை‌‌‌ந்‌திரு‌க்கலா‌ம ் எ‌ன் ற ச‌ந்தேக‌த்‌தி‌ன ் அடி‌‌ப்படை‌யி‌ல ், பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் ‌ தீ‌விர‌த ் தேடுத‌ல ் வே‌ட்ட ை நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.

கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் இ‌ன்ற ு தொட‌ர்‌ந்த ு ஏழாவத ு நாளாக‌ இய‌ல்ப ு ‌ நில ை ‌ திரு‌ம்ப‌வி‌ல்ல ை எ‌ன்பதா‌ல ் பத‌ற்ற‌ம ் ‌ நீடி‌க்‌கிறத ு.

ஜ‌ம்மு‌வி‌ல ் அ‌ப்பா‌விகளை‌ப ் ‌ பிணைய‌க ் கை‌‌திகளாக‌ப ் ‌ பிடி‌த்த ு வை‌த்‌திரு‌ந் த 3 ல‌ஷ்க‌ர ்- இ தா‌யிப ா இய‌‌க்க‌த ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், இ‌ன்னு‌ம ் ‌ சி ல ‌ தீ‌விரவா‌திக‌ள ் நகரு‌க்கு‌ள ் நுழை‌ந்‌திரு‌க்கலா‌ம ் எ‌ன்ற ு ச‌ந்தேக‌ம ் எழு‌ந்து‌ள்ளத ு.

இதனா‌ல ், ப‌ன்னா‌ட்ட ு எ‌ல்ல ை, எ‌ல்லை‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்‌டு‌க ் கோட ு சா‌ர்‌ந் த பகு‌திக‌ளி‌ல ் பாதுகா‌ப்ப ு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. ஜ‌‌ம்ம ு மாவ‌ட் ட எ‌ல்லைக‌ள ் ‌ சீ‌லிட‌ப்ப‌ட்ட ு, வாகன‌ங்க‌ள ் அனை‌த்து‌ம ் பல‌த் த சோதனை‌க்க ு உ‌ட்படு‌த்த‌ப்படு‌கி‌ன்ற ன.

மு‌‌த்‌த ி, கஜா‌ன்ச ூ, மா‌ர்ஹ‌ ், அ‌க்னூ‌ர ், கரோ‌ட்ட ா, ஹ‌ிராநக‌ர ் உ‌ள்‌ளி‌‌ட் ட காவ‌ல்‌நிலைய‌ங்க‌ளி‌ன ் எ‌ல்லை‌க்க ு உ‌‌ட்ப‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் தேடுத‌ல ் ம‌ற்று‌ம ் க‌ண்கா‌ணி‌ப்பு‌ப ் ப‌ணிக‌ள ் முடு‌க்‌க ி ‌ விட‌ப்ப‌ட்டு‌ள்ள ன எ‌ன்ற ு ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் ட ி.‌ ஜ ி.‌ ப ி. கு‌ல்‌தீ‌ப ் கோட ா தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌ன ் ஆ‌க்‌கிர‌மி‌ப்ப ு கா‌ஷ்‌மீரு‌க்கு‌ச ் செ‌ல்லு‌ம ் வ‌ழிக‌ளி‌‌ல ் ராணுவ‌த்‌தின‌ர ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், ஸ்ர ீ அம‌ர்நா‌த ் ச‌ங்கா‌ர்‌ஷ ் ச‌மி‌த ி நட‌த்‌த ி வரு‌ம ் முழ ு அடை‌‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌‌த்தா‌ல ் பூ‌ஞ்‌ச ் உ‌ள்‌ளி‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் பத‌ற்ற‌ம ் ‌ நிலவு‌கிறத ு. பூ‌ஞ்‌ச ், ச‌ம்ப ா உ‌ள்‌ளி‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் ஊரட‌ங்க ு ‌ நீடி‌க்‌கிறத ு.

கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் தொட‌ர்‌ந்த ு பத‌ற்ற‌‌ம ்!

கா‌ஷ்‌மீ‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல ் தொட‌ர்‌ந்த ு ஏழாவத ு நாளாக‌க ் காலவரைய‌ற் ற ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு ‌ நீடி‌ப்பதாலு‌ம ், அத ை ‌ மீ‌ற ி ‌ பி‌ரி‌வினைவாத‌க ் க‌ட்‌சிக‌ளி‌ன ் ஒரு‌ங்‌கிணை‌ப்பு‌க ் குழ ு அ‌றி‌வி‌த்து‌ள் ள போரா‌ட்ட‌ங்க‌ளினாலு‌ம ் பத‌ற்ற‌ம ் ‌ நீடி‌க்‌கிறத ு.

அ‌வ்வ‌ப்போத ு தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்படு‌ம ் பகு‌திக‌ளி‌ல ் ஊரட‌ங்க ு ‌ சி‌றித ு நேர‌ம ் தள‌ர்‌த்த‌ப்படு‌கிறத ு. அ‌ப்போத ு பொத ு ம‌க்க‌ள ் த‌ங்க‌‌ள ் ‌ வீடுக‌ளி‌ல ் இரு‌ந்த ு அவச ர அவசரமா க வெ‌ளியே‌ற ி ச‌ந்தை‌யி‌ல ் ‌ கிடை‌க்கு‌ம ் பொரு‌ட்கள ை வா‌ங்‌கி‌ச ் செ‌ல்வதை‌ப ் பரவலாக‌ப ் பா‌ர்‌க் க முடி‌கிறத ு.

அ‌த்‌தியாவ‌சிய‌ப ் பொரு‌ட்க‌ள ் த‌ட்டு‌ப்பாட ு, மரு‌த்துவமனைக‌‌ளி‌ல ் மரு‌‌த்துவ‌ர ், செ‌வி‌லிய‌ர ் ப‌ற்றா‌க்குற ை ஆ‌கியவ ை ‌ நீடி‌க்‌கி‌ன்ற ன. ப‌ள்‌ளிக‌ள ், க‌ல்லூ‌ரிக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்களு‌ம ், வ‌ங்‌கிக‌ள ், அரச ு அலுவலக‌ங்க‌ள ் ஆ‌கியவையு‌ம ் தொட‌ர்‌ந்த ு மூட‌ப்ப‌ட்டு‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments