Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது‌ச்சே‌ரி முத‌ல்வ‌ர் ரங்கசா‌மி பத‌வி ‌விலக‌ல்!

Webdunia
வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (13:22 IST)
புது‌ச்சே‌ர ி முத‌லமை‌ச்சரா க இரு‌ந் த ரங்கசா‌ம ி, தனத ு பத‌விய ை இ‌ன்ற ு ரா‌ஜினாம ா செ‌ய்து‌ள்ளா‌ர ்.

புதுச்சேரியில ் முதல்வர ் ரங்கசாமிக்கும ் அமைச்சர்களுக்கும ் இடைய ே கருத்த ு வேறுபாட ு ஏற்பட்டதைத ் தொடர்ந்த ு, ரங்கசாமிய ை பதவியில ் இருந்த ு மாற் ற வேண்டும ் எ ன அமைச்சர்கள ் வ‌லியுறு‌‌த்‌த ி வ‌ந்தன‌ர ்.

இதைத ் தொடர்ந்த ு, கட‌‌ந் த 25 ஆ‌‌‌ம ் தே‌த ி நட‌ந் த காங்கிரஸ ் ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் கூட்ட‌‌த்‌தி‌ல ் எடு‌க்க‌ப்ப‌ட் ட முடிவ ு கு‌றி‌த்த ு மேலிடப ் பார்வையாளர்கள ் வயலார ் ரவ ி, அருண்குமார ் ஆகியோர ், கட்சித ் தலைவர ் சோனிய ா காந்தியிடம ் நேற்ற ு முன்தினம ் அறிக்க ை அளித்தனர ்.

இந்நிலையில ், த ி. ம ு.க தலைவர ் கருணாநிதிய ை சென்னையில ் நேற்ற ு முன்தினம ் சந்தித் த ரங்கசாம ி, ப ா.ம.க நிறுவனர ் ராமதாச ை தைலாபுரத்தில ் நேற்ற ு சந்தித்துப ் பேசினார ்.

இதற்கிடையில ், ரங்கசாம ி பதவ ி வில க கட்ச ி மேலிடம ் உத்தரவிட்டதா க நேற்ற ு தகவல ் பரவியத ு. இதையடுத்த ு, புதுச்சேர ி அரசியலில ் மீண்டும ் பரபரப்ப ு ஏற்பட்டத ு.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் புது‌ச்சே‌ர ி காங்கிரஸ ் ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் கூ‌ட்ட‌‌ம ் இ‌ன்ற ு நட‌க் க இரு‌ந் த ‌ நிலை‌யி‌ல ் முதலமை‌ச்ச‌ர ் பத‌விய ை ரங்கசா‌ம ி ரா‌ஜினாம ா செ‌ய்தா‌ர ். இத‌ற்கா ன கடித‌த்த ை ஆளுந‌‌‌ர ் கோபிந்த்சிங ் குர்ஜா‌ரிட‌ம ் அவ‌ர ் கொடு‌த்தா‌ர ்.

இ‌ந் த ‌ விலக‌ல ் கடித‌த்த ை ஆளுந‌ர ் கோபிந்த்சிங ் குர்ஜா‌‌ர ், குடியரசு‌த ் தலைவ‌ர ் ‌ பிர‌திப ா பா‌ட்டீலு‌க்க ு அனு‌ப்‌‌ப ி வை‌த்தா‌ர ். அதன ை அவ‌ர ் ஏ‌ற்று‌க ் கொ‌ண்டு‌‌ள்ளா‌ர ்.

புதி ய முதலமைச்சரா க வைத்திலிங்கம ் தேர்வ ு செய்யப்ப ட உ‌ள்ளதா க தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌‌வி‌க்‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments