Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ஜ.க. எ‌ம்.‌பி.‌க்க‌ளி‌ன் ல‌ஞ்ச‌ப் புகாரை ‌விசா‌ரி‌க்க 7 பே‌ர் குழு அமை‌ப்பு!

Webdunia
சனி, 26 ஜூலை 2008 (20:02 IST)
ம‌க்களவை‌யி‌ல ் ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு ஆதரவா க வா‌க்க‌ளி‌க்க‌ வே‌ண்ட ி, த‌ங்களு‌க்க ு ர ூ.3 கோட ி ல‌ஞ்ச‌ம் கொடு‌‌ க்க‌ப்ப‌ட்டது எ‌ன்ற ு ப ா.ஜ.க. எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் எழு‌ப்‌பி ய புகா‌ர ை ‌ விசா‌ரி‌க் க, 7 பே‌ர ் கொ‌ண்‌ ட ம‌க்களவை‌க ் குழு‌வின ை அவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜ ி அமை‌த்து‌ள்ளா‌ர ்.

கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் ‌ நீ‌ண் ட கா ல ம‌க்களவ ை உறு‌ப்‌பின‌ர ் ‌ வ ி.‌ கிஷோ‌ர ் ச‌ந்‌தி ர ‌ தியே ா தலைமை‌யி‌ல ் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள இ‌ந்த‌க ் குழு‌வி‌ல ், ‌ வ ி. க ே. ம‌ல்ஹோ‌த்ர ா ( ப ா.ஜ.க.), முகமத ு சல‌ீ‌ம ் ( மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ்), ரா‌ம ் கோபா‌ல ் யாத‌வ ் ( சமா‌ஜ்வாட ி), தேவே‌ந்‌தி ர ‌ பிரசா‌த ் யாத‌வ ் ( ரா‌ஷ்டி‌ரி ய ஜனத ா தள‌ம ்), ராஜே‌ஷ ் வ‌ர்ம ா ( பகுஜ‌ன ் சமா‌ஜ ்), ‌ ச ி. கு‌ப்புசா‌ம ி (‌ த ி. ம ு.க.) ஆ‌கியோ‌ர ் உ‌ள்ளன‌ர ்.

வரு‌கி ற ஆக‌ஸ்‌ட ் 11 ஆ‌ம ் தே‌த ி நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் கு‌ளி‌ர்கால‌க ் கூ‌ட்ட‌த ் தொட‌ர ் துவ‌ங்கு‌ம்போத ு, இ‌ந்த‌க ் குழ ு த‌னத ு அ‌றி‌க்கையை‌ச ் சம‌ர்‌ப்‌பி‌க்கு‌ம ் எ‌ன்ற ு ம‌க்களவை‌த ் தலைமை‌ச ் செயல‌ர ் ‌ ப ி. ட ி. ட ி. ஆ‌ச்சா‌ர்ய ா தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ம‌த்‌தி ய ‌ பிரதேச‌த்தை‌ச ் சே‌ர்‌ந்த ப ா.ஜ.க. எ‌ம ்.‌‌ பி‌க்க‌ள ் அசோ‌க ் அ‌ர்கா‌ல ், எஃ‌ப ். எ‌ஸ ். குலா‌ஸ்‌ட ் ம‌ற்று‌ம ் ராஜ‌ஸ்தா‌ன ் மா‌நில‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த ப ா.ஜ.க. எ‌ம ்.‌ ப ி. மக‌ர ி பகோர ா ஆ‌கியோ‌ர் ம‌க்களவை‌‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜி‌யிட‌ம ் அ‌ளி‌த்து‌ள் ள புகா‌ரி‌ல ், சமா‌ஜ்வாட ி க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் அம‌ர்‌சி‌ங ், கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌‌த ் தலைவ‌ரி‌ன ் அர‌சிய‌ல ் செயல‌ர ் அகமத ு பா‌ட்டீ‌ல ் ஆ‌கியோ‌ர ் பெயர ை கு‌றி‌ப்‌பி‌ட்டிரு‌க்கலா‌ம ் எ‌ன்ற ு கருத‌ப்படு‌கிறத ு. ஆனா‌ல ் இவ‌ர்க‌ள ் இருவரு‌ம ் இத ை மறு‌த்து‌ள்ளன‌ர ்.

மு‌ன்னதா க, கட‌ந் த 22 ஆ‌ம ் தே‌தி ம‌க்களவை‌யி‌ல ் ம‌த்‌தி ய அரச ு கொ‌ண்டுவ‌ந் த ந‌ம்‌பி‌க்க ை ‌ தீ‌ர்மான‌த்‌தி‌ன ் ‌ மீதா ன ‌ விவாத‌ம ் நட‌ந்தபோத ு, மே‌ற்க‌ண் ட எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் எழு‌ந்த ு அவை‌க்க ு நடு‌வி‌ல ் வ‌ந்த ு, ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு ஆதரவா க வா‌க்க‌ளி‌க்க‌க ் கோ‌ர ி சமா‌ஜ்வாட ி க‌ட்‌சி‌யின‌ர ் த‌ங்களு‌க்க ு ர ூ.3 கோட ி ல‌ஞ்சமாக‌க ் கொடு‌த்ததாக‌க ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியதுட‌ன ், தா‌ங்க‌ள ் கொ‌ண்டு வ‌ந்‌திரு‌ந்த ஆ‌யிர‌ம ் ரூபா‌ய ் நோ‌ட்டு‌க ் க‌ட்டுகள ை அவை‌த ் தலைவ‌ர ் இரு‌க்கை‌க்க ு மு‌ன்பு கொ‌ட்டின‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments