Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பெங்களூருவில் 9 இடங்களில் குண்டு வெடிப்பு: 2 பேர் பலி!
Webdunia
வெள்ளி, 25 ஜூலை 2008 (21:34 IST)
பெங்களூ ருவ ில ் அடுத்தடுத்த ு 9 இடங்களில ் நடந் த குண்ட ு வெடிப்புகளில ் 2 பேர ் பலியானதுடன ், 12 பேர ் படுகாயமடைந்துள்ளனர ்.
இந்தி ய அறிவியல ் கழகத்தின ் மீத ு பயங்கரவா த தாக்குதல ் நடந்த ு 2 ஆண்டுகள ் ஆ ன நிலையில ், அமைதியடைந்திருந் த பெங்களூ ரு நகரம ் இந்தத ் தொடர ் குண்ட ு வெடிப்புகளால ் பரபரப்படைந்துள்ளத ு.
webdunia photo
WD
விட்டல ் மல்லய்ய ா சால ை, பந்தரப்பல்ய ா, ரிச்மண்ட ் வளைவ ு, மைசூர ் சால ை, நயந்தஹல்ல ி, மடிவால ா, அடுகோட ி ஆகி ய இடங்களில ் மதியம ் 1.30 மண ி முதல ் 1.45 மணிக்குள ் சால ை ஓரங்களிலும ், அகதிகள ் முகாம்களுக்க ு அருகிலும ் இரும்ப ு நட்டுகளால ் தயாரிக்கப்பட்டிருந் த நாட்ட ு வெடிகுண்டுகள ் அடுத்தடுத்த ு வெடித்த ன.
இந்தக ் குண்ட ு வெடிப்புகளில ் 2 பேர ் கொல்லப்பட்டுள்ளதுடன ், 12 பேர ் படுகாயமடைந்துள்ளதா க டெல்லியில ் மத்தி ய உள்துற ை அமைச்சர ் சிவராஜ ் பாட்டீல ் தெரிவித்தார ்.
பெங்களூ ரு- ஒசூர ் சாலையில ் உள் ள மடிவால ா பேருந்த ு நிறுத்தத்தில ் நின்ற ு கொண்டிருந் த பெண ் ஒருவர ் குண்ட ு வெடிப்பில ் பலியானார ். அவருடை ய கணவரும ் மற்றொர ு நபரும ் படுகாயமடைந்துள்ளனர ்.
ஒசூர ் சாலைக்கும ் மடிவாலாவிற்கும ் இடையில ் 4 குண்டுகள ் வெடித்துள்ள ன. நயந்தஹல்ல ி, விட்டல ் மல்லய்ய ா சால ை, ரிச்மண்ட ் வளைவ ு ஆகி ய இடங்களில ் 3 குண்டுகள ் வெடித்துள்ள ன. இதில ் ஒருவர ் பலியாகியுள்ளார ் என்ற ு காவல்துற ை ஆணையர ் சங்கர ் பிடார ி தெரிவித்தார ்.
இரண்ட ு இடங்களைத ் தவி ர மற் ற இடங்களில ் வெடித் த குண்டுகள ் சக்த ி குறைந்தவ ை என்றும ், குண்ட ு வெடித் த இடம ் ஒன்றில ் இருந்த ு கல ் குவாரியில ் பயன்படும ் ஜெலட்டின ் குச்சிகள ் மீட்கப்பட்டுள்ளதாகவும ் அவர ் தெரிவித்தார ்.
இந்தக ் குண்ட ு வெடிப்புகளுக்க ு இதுவர ை யாரும ் பொறுப்பேற்கவில்ல ை.
இருந்தாலும ், தட ை செய்யப்பட்டுள் ள சிம ி இயக்கத்தைச ் சேர்ந் த உள்ளூர ் உறுப்பினர ் யாராவத ு இந்தக ் குண்ட ு வெடிப்புகளுக்குக ் காரணமா க இருக்கலாம ் என்றும ், குண்ட ு செய்வதற்கா ன வழிமுறைகள ை அவர ் பாகிஸ்தானில ் இருந்த ு இயங்கும ் லஷ்கர ்-இ தாயிப ா இயக்கத்திடம ் இருந்த ு பெற்றிருக்கலாம ் என்றும ் மத்தி ய உள்துற ை அமைச்ச க வட்டாரங்கள ் தெரிவித்த ன.
இந்தக ் குண்ட ு வெடிப்புகளுக்குக ் கடும ் கண்டனம ் தெரிவித்துள் ள பிரதமர ் மன்மோகன ் சிங ், பலியானவர்களின ் குடும்பத்தினருக்க ு ர ூ.1 லட்சம ் இழப்பீட ு தரப்படும ் என்ற ு அறிவித்துள்ளார ்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!
ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!
கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!
புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?
Show comments