Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ங்களூ‌ரி‌ல் 7 இட‌ங்க‌ளி‌ல் கு‌ண்டு வெடி‌ப்பு: ஒருவ‌ர் ப‌லி!

Webdunia
வெள்ளி, 25 ஜூலை 2008 (18:52 IST)
பெ‌ங்களூ‌ரிலு‌ம ் அத‌ன ் புறநக‌‌ர்‌ப ் பகு‌திக‌ளிலு‌ம் அடு‌த்தடு‌த்த ு 7 இட‌ங்க‌ளி‌ல ் நட‌ந் த கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ளி‌ல ் ஒருவ‌ர ் ப‌லியானதுட‌ன ், 15 பே‌ர ் படுகாயமடை‌ந்து‌ள்ளதா க தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌‌ன்ற ன.

WD
பெ‌ங்களூ‌ர ் நகர‌த்‌தி‌ல ் உ‌ள் ள ‌ ரி‌ச்ம‌ண்‌ட ் வளைவ ு ம‌ற்று‌ம் லா‌ங்ஃபோ‌ர்‌ட ் சால ை, ம‌ல்ல‌ய்ய ா மரு‌த்துவமன ை, நய‌ந்தஹ‌ல்‌ல ி, மடிவால ா, அடுகொட ி, ஒசூ‌ர ் சால ை ஆ‌கிய 7 இட‌ங்க‌ளி‌ல ் இ‌ன்ற ு ம‌திய‌ம ் 1.30 ம‌ணிய‌ள‌வி‌ல ் அடு‌த்தடு‌த்த ு கு‌ண்டுக‌ள ் வெடி‌த்து‌ள்ள ன.

2 முத‌ல ் 12 ‌ நி‌மி ட இடைவெ‌ளி‌யி‌ல ் நட‌ந்து‌ள் ள இ‌ந்த‌த ் தொட‌ர் கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ளி‌ல ் பெ‌ண ் ஒருவ‌ர ் ப‌லியா‌கியு‌ள்ளதுட‌ன ் பல‌ர ் படுகாயமடை‌ந்து‌ள்ளதா க தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌‌க்‌கி‌ன்ற ன.

இ‌ந்த‌ச ் ச‌ம்பவ‌த்த ை அடு‌த்த ு பெ‌ங்களூ‌ர ் நகர‌ம ் முழுவது‌ம ் தொலைபே‌ச ி இணை‌ப்புக‌ள ் செய‌லிழ‌ந்து‌ள்ள ன.

இ‌ந்த‌க ் கு‌ண்டுவெடி‌ப்புகளு‌க்கு‌க ் காரண‌ம ் யா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌த்து‌ ‌விசா‌ரணை‌க்கு‌ப ் ‌ பிறக ே தெ‌ரியவரு‌ம ் எ‌ன்ற ு காவ‌ல்துற ை அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

பெ‌ங்களூ‌ரி‌ல ் உ‌ள் ள புக‌ழ்பெ‌ற் ற வ‌‌ணி க வளாகமா ன போர‌ம ் மா‌ல ் க‌ட்டட‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பி‌ன்னா‌ல ் உ‌ள் ள மடிவால ா சோதனை‌ச ் சாவடி‌யி‌ல ் முத‌ல ் கு‌ண்ட ு வெடி‌ப்ப ு நட‌ந்து‌ள்ளத ு. புறநக‌ரி‌ல ் உ‌ள் ள நய‌ந்தஹ‌ல்‌ல ி, அடுகொட ி ஆ‌கி ய பகு‌திக‌ளி‌ல ் முறைய ே இர‌ண்டாவத ு, மூ‌ன்றாவத ு கு‌ண்டுக‌ள ் வெடி‌த்து‌ள்ள ன.

இ‌ந்த‌‌க ் கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ளி‌ல ் க‌ல ் குவா‌ரிக‌ளி‌ல ் பய‌ன்படு‌ம ் சாதார ண ஜெல‌ட்டி‌ன ் கு‌ச்‌சியு‌ம ், வெட ி உ‌ப்பு‌ம ் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதா க முத‌ல ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments