Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் தேச நல‌னி‌ற்கு உக‌ந்தது: ராகு‌ல் கா‌ந்‌தி!

Webdunia
புதன், 16 ஜூலை 2008 (18:04 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் தே ச நல‌னி‌ற்க ு ‌ மிகவு‌ம ் அவ‌சியமானத ு எ‌ன்பத ை, அத ை நடைமுறை‌ப்படு‌த் த ம‌த்‌தி ய அரச ு ‌ மீ‌ண்டு‌‌ம ் ‌ மீ‌ண்டு‌ம ் முய‌ற்‌சி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கா‌ங்‌கிர‌ஸ ் பொது‌ச ் செயல‌ர ் ராகு‌ல ் கா‌ந்‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌‌ந் த ‌ விடய‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு முழுமையா ன ஆதரவ ு உ‌ள்ளத ு எ‌ன்று‌ கூ‌றி ய ராகு‌ல ், ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் ம‌த்‌தி ய அரச ு ‌ நி‌ச்சய‌ம ் வெ‌ற்‌றிபெறு‌ம ் எ‌ன்ற ு ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

" த‌த்துவ‌ரீ‌தியாகவே ா அ‌ல்லத ு அர‌சிய‌ல ் காரண‌ங்களு‌க்காகவே ா அண ு ச‌க்‌த ி ஒ‌‌ப்ப‌ந்த‌ம ் எ‌தி‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு. ஆனா‌‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி ச‌ரியா ன முடிவ ை எடு‌த்து‌ள்ளத ு. ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் நா‌ட்டி‌ன ் நல‌ன ் சா‌ர்‌ந்த ு செய‌ல்படு‌கிறா‌‌ர ் எ‌ன்பதை‌த்தா‌ன ் அவரத ு நடவடி‌க்கைக‌ள ் கா‌ட்டு‌கி‌ன்ற ன. அரச ு ‌ வீ‌ழ்‌ந்தாலு‌ம ் அத ு நா‌ட்டி‌ன ் நல‌னி‌ற்காக‌த்தா‌ன ் இரு‌க்கு‌ம ்.

அண ு ச‌க்‌த ி ஒ‌‌ப்ப‌ந்த‌ம ் இ‌ந் த நா‌ட்ட ு ம‌க்க‌ளி‌ன ் நல‌ன்களு‌க்க ு அவ‌சியமானத ு எ‌ன்பத ை ‌ நீ‌ங்க‌ள ் பு‌ரி‌ந்துகொ‌ண்டா‌ல ் போது‌ம ். எ‌ன்னை‌ப ் பொறு‌த்தவர ை ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் எடு‌த் த முடிவ ு ச‌ரியானத ு. நா‌ங்க‌ள ் ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் வெ‌ற்‌றிபெறுவோ‌ம ்." எ‌ன்றா‌ர ் ராகு‌ல ்.

இ‌ந்‌தியா‌வி‌ன ் அடி‌ப்படையா ன எ‌ரிச‌க்‌தி‌ப ் ‌ பிர‌ச்சனைகளு‌க்க ு அண ு ச‌க்‌த ி ஒ‌‌ப்ப‌ந்த‌ம்தா‌ன ் ஒர ே ‌ தீ‌ர்வ ு எ‌ன் ற ராகு‌ல ், " அ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்த ை எ‌தி‌ர்‌ப்ப ை ‌ மீ‌ற ி ‌ நிறைவே‌ற் ற ஒர ு தை‌ரிய‌ம ் வே‌ண்டு‌ம ். அத ு ந‌மத ு ‌ பிரதமரு‌க்க ு உ‌ள்ளத ு. அத ை நா‌ன ் பாரா‌ட்டு‌கிறே‌ன ். ஒ‌ப்ப‌ந்த‌த்த ை செய‌ல்படு‌த் த ‌ மீ‌ண்டு‌ம ் ‌ மீ‌ண்டு‌ம ் முய‌ற்‌சி‌க்கு‌ம்பட ி அவர ை நா‌ன ் வே‌ண்டு‌கிறே‌ன ். அதுதா‌ன ் தலைமை‌ப்ப‌ண்ப ு" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments