Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ஸ்ரேலு‌க்கு ம‌த்‌திய அரசு உதவ‌க் கூடாது: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்!

Webdunia
செவ்வாய், 15 ஜூலை 2008 (17:01 IST)
ஈரா‌ன ் ‌‌ மீத ு ராணுவ‌த ் தா‌க்குத‌ல ் நட‌ப்பத‌ற்கா ன சா‌த்‌திய‌ங்க‌ள ் கு‌றி‌த்து‌க ் கவல ை தெ‌ரி‌வி‌த்து‌ள் ள ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் அரச ு, இ‌ஸ்ரேலுட‌ன ் மே‌ற்கொ‌‌ண்டு‌ள் ள எ‌ல்ல ா ராணுவ‌க ் கூ‌ட்ட ு நடவடி‌க்கைகளையு‌ம ் கை‌வி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு.

ஈரா‌ன ் ‌ மீத ு தா‌க்குத‌ல ் நட‌த்த‌த ் தயாரா க இரு‌க்குமாற ு அமெ‌ரி‌க்க ா கே‌ட்டு‌க்கொ‌ண்ட ு உ‌ள்ளதா க வெ‌ளியா ன தகவ‌ல்க‌ள ் கு‌றி‌த்து‌ம ் அ‌க்க‌ட்‌ச ி க‌ட்‌ச ி கவல ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு அ‌க்க‌ட்‌ச ி வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், அமெ‌‌ரி‌க்கா‌வி‌ன ் ‌ மிர‌ட்டலா‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள பத‌ற்ற‌ம ் கு‌றி‌த்து‌க ் கவல ை தெ‌ரி‌‌வி‌த்து‌ள் ள ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌க‌ம ், ஈரா‌‌ன ் ‌ மீதா ன ராணு வ நடவடி‌க்கைகளை‌த ் தடு‌ப்பத‌ற்க ு உ‌ண்டா ன எ‌ந் த நடவடி‌க்கையையு‌ம ் மே‌ற்கொ‌‌ள்ள‌வி‌ல்ல ை.

ஐ. ம ு. கூ‌ட்ட‌ண ி ஆ‌ட்‌ச ி கால‌த்‌தி‌ல ் இ‌ஸ்ரே‌லி‌ன ் உளவ ு செய‌ற்கை‌க்கோ‌‌ள ் '' டெ‌க்சா‌ர ்''- ஐ ‌ வி‌ண்‌ணி‌ல ் செலு‌த்துவத‌ற்க ு இ‌ந்‌தி ய ‌ வி‌ண்வெ‌ள ி ஆ‌ய்வு‌‌க ் கழக‌ம ் ( இ‌ஸ்ரே ா) உத‌வியு‌ள்ளத ு.

ஈரானை‌க ் க‌ண்கா‌ணி‌ப்பத‌ற்கா க இ‌ஸ்ரேலு‌ம ் அமெ‌ரி‌க்காவு‌ம ் இணை‌ந்த ு இ‌ந் த செய‌ற்கை‌க்கோ‌ள ை உருவா‌க்‌கியு‌ள்ள ன. ஒருவேள ை ஈரா‌ன ் ‌ மீத ு ராணுவ‌த ் தா‌க்குத‌ல ் நட‌த்த‌ப்படுமானா‌ல ், டெ‌‌க்சா‌ர ் செய‌ற்கை‌க்கோ‌ள ் அத‌ற்க ு ‌ நி‌ச்சய‌ம ் உதவு‌ம ்.

இதனா‌ல ் டெ‌க்சா‌ர ் வ‌‌ரிசை‌யி‌ல ் இ‌‌ன்னு‌ம ் இர‌ண்ட ு செய‌ற்கை‌க்கோ‌ள்கள ை ‌ வி‌ண்‌ணி‌ல ் செலு‌த்து‌ம ் இ‌ஸ்ரே‌ல ் முய‌ற்‌சி‌க்க ு இ‌ஸ்ரே ா உதவ‌க ் கூடாத ு" எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments