Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரதம‌ர் அலுவலக‌ம் கா‌ர்பரே‌ட் ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் சமரச மைய‌ம் அ‌ல்ல: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்!

Webdunia
செவ்வாய், 15 ஜூலை 2008 (17:57 IST)
நமத ு நா‌ட்டி‌ன ் ‌ பிரதம‌‌ர ் அலுவலக‌ம ் கா‌ர்பரே‌ட ் ‌ நிறுவன‌ங்களு‌க்க ு இடை‌யி‌லா ன சுயநல‌ப ் ‌ பிர‌ச்சனைகளை‌த ் ‌ தீ‌ர்‌க்கு‌‌‌ம ் சமர ச அலுவலகமா க மா‌றி‌விட‌க ் கூடாத ு எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌‌ட ் க‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு அ‌க்க‌ட்‌‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், " ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌‌ப்‌பி‌‌ல ் ஆளு‌ம ் ஐ. ம ு. கூ‌ட்ட‌ண ி வெ‌ற்‌றிபெ‌ற்ற ு ‌ மீ‌ண்டு‌ம ் ஆ‌ட்‌சி‌க்க ு வருவதாக‌விரு‌ந்தாலு‌ம ், சுயநல‌த்‌தி‌ற்காக‌ச ் ச‌ண்டை‌யிடு‌ம ் கா‌ர்பரே‌ட ் ‌ நிறுவன‌ங்க‌ளிடை‌யி‌ல ் சமரச‌ம ் ஏ‌ற்படு‌த்து‌ம ் அலுவலகமா க ‌ பிரதம‌ர ் அலுவலக‌ம ் மா‌றி‌விட‌க ் கூடாத ு" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு.

‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்க ை நே‌ற்ற ு ‌ ரிலைய‌ன்‌ஸ ் தொ‌ழி‌‌ல ் ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் தலைவ‌ர ் முகே‌ஷ ் அ‌ம்பா‌ன ி ச‌‌ந்‌தி‌த்து‌ப ் பே‌சி‌யு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி இ‌ப்பட ி கூ‌‌றியு‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

த‌ங்களுடை ய நல‌ன்களை‌க ் கா‌ப்பா‌ற்‌றி‌க்கொ‌ள் ள அர‌சிய‌ல்வா‌திகளை‌ப ் பய‌ன்படு‌த்‌தி‌க்கொ‌ள்ளு‌ம ் கா‌ர்பரே‌ட ் ‌ நிறுவன‌ங்க‌ள ், ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் த‌ங்களு‌க்க ு ஆதாய‌ம ் ‌ கிடை‌க்காத ா எ‌ன்ற ு தேட ி வருவதா க கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள் ள மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி, " அ‌ம்பா‌ன ி சகோதர‌ர்க‌ளிடை‌யி‌ல ் த‌னி‌ப்ப‌ட் ட முறை‌யி‌ல ் தலை‌யி‌ட்ட ு சமரச‌ம ் செ‌ய்யுமாற ு ‌ விடு‌க்க‌ப்படு‌ம ் கோ‌‌ரி‌க்கைய ை ‌ பிரதம‌ர ் ஏ‌ற்று‌க்கொ‌ண்டா‌ல ் அத ு அபாயகரமா ன மு‌ன ் உதாரணமா‌க ி ‌ விடு‌ம ் எ‌ன்ற ு எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.

த‌னியா‌ர ் ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் லாப‌த்‌தி‌ன ் ‌ மீத ு வ‌ர ி ‌ வி‌தி‌‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்பத ு உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு கோ‌ரி‌க்கைகள ை சமா‌ஜ்வாட ி க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் அம‌ர்‌சி‌ங ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத‌ன ் எ‌திரொ‌லியா க, ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்க ை முகே‌ஷ ் அ‌ம்பா‌ன ி ச‌ந்‌தி‌த்ததா க கருத‌ப்படு‌கிறத ு.

முகே‌ஷ ் அ‌ம்பா‌னி‌யி‌ன ் இளை ய சகோதர‌ர ் அ‌னி‌ல ் அ‌ம்பா‌னி‌‌‌க்க ு நெரு‌க்கமானவ‌ர ் எ‌ன்ற ு கருத‌ப்படு‌ம ் அம‌ர்‌சி‌ங ், ‌ பிரதம‌ரிட‌ம ் அ‌ம்பா‌ன ி சகோதர‌ர்க‌‌ளி‌ன ் ‌ பிர‌ச்சனையை‌ சமரச‌ம ் செ‌ய் ய உதவுமாற ு வே‌ண்டியதாகவு‌ம ் கூற‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments