Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாப‌ர் மசூ‌தி வழ‌க்கு இ‌ன்று ‌விசாரணை!

Webdunia
வெள்ளி, 11 ஜூலை 2008 (15:32 IST)
பாப‌ர ் மசூ‌த ி இடி‌ப்ப ு வழ‌க்க ு ரேபரே‌லி‌ ‌சிற‌ப்ப ு ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு ‌ விசாரணை‌க்க ு வரு‌கிறத ு.

இ‌வ்வழ‌க்‌கி‌‌ல ் சா‌ட்‌சியா ன அ‌ஸ்லா‌ம ் இ‌ன்ற ு ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ஆஜரா‌கிறா‌ர ். மொ‌த்த‌ம ் 3 சா‌ட்‌சிக‌ளி‌ல ் இர‌ண்ட ு பே‌ர ் ஏ‌ற்கெனவ ே ‌ விசா‌ரி‌க்க‌ப்ப‌ட்ட ு ‌ வி‌ட்டன‌ர ்.

இ‌வ்வழ‌க்‌கி‌ல ் ப ா.ஜ.க. ‌ வி‌ன ் மூ‌த் த தலைவ‌ர்க‌ள ் எ‌ல ். க ே. அ‌த்வா‌ன ி, முர‌ள ி மனோக‌ர ் ஜோ‌ஷ ி, ‌ வின‌ய ் க‌ட்டியா‌ர ், பார‌தி ய ஜனச‌க்‌த ி க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் உம ா பார‌த ி, ‌ வி‌‌ஸ் வ ஹ‌ி‌ந்த ு ப‌ரிஷ‌த ் தலைவ‌ர்க‌ள ் அசோ‌க ் ‌ சி‌ங்கா‌ல ், ஆ‌‌ச்சா‌ர்ய ா ‌ கி‌ரிரா‌ஜ ் ‌ கிஷோ‌ர ், ‌ வி‌ஷ்ண ு ஹ‌ர ி டா‌ல்‌மிய ா, சா‌த்‌வ ி ‌ ரித‌ம்பர ா ஆ‌கி ய 8 பே‌ரி‌ன ் ‌ மீத ு கு‌ற்‌ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

டிச‌ம்ப‌ர ் 2003 இ‌ல ் அ‌த்வா‌ன ி ‌ மீதா ன கு‌ற்ற‌ச்சா‌ற்று‌க்கள ை ரேபரே‌ல ி ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ நிராக‌ரி‌த்தத ு. ம‌ற் ற ஏழ ு பே‌ரி‌ன ் ‌ மீதா ன ‌ விசாரண ை தொட‌ர்‌ந்த ு நட‌க்கு‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌வி‌த்தத ு.

டிச‌ம்ப‌ர ் 6, 1992 அ‌ன்ற ு அயோ‌த்‌தி‌யி‌ல ் உ‌ள் ள 16 ஆ‌ம ் நூ‌ற்றா‌ண்டை‌ச ் சே‌ர்‌ந் த பாப‌ர ் மசூ‌த ி இடி‌க்க‌ப்ப‌ட் ட ச‌ம்பவ‌ம ் பெரு‌‌ம ் கலவர‌த்தையு‌ம ் தேச‌ம ் முழுவது‌ம ் பத‌ற்ற‌த்தையு‌ம ் உ‌ண்டா‌க்‌கியத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments