Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌‌ஜி-8 மாநா‌ட்டி‌ல் கல‌ந்து கொ‌ள்ள ஜ‌ப்பா‌ன் புற‌ப்ப‌‌ட்டா‌ர் பிரதம‌ர்!

Webdunia
திங்கள், 7 ஜூலை 2008 (11:01 IST)
டோக்கியோவில ் நடைபெறும ் ஜ ி-8 நாடுகளின ் மாநாட்டில ் பங்கேற்பதற்கா க பிரதமர ் மன்மோகன ் சிங ் இன்ற ு கால ை ஜப்பான ் புறப்பட்டுச ் சென்றார ். தனத ு பயணத்தின ் போத ு அமெரிக் க அதிபர ் ஜார்ஜ ் புஷ்ஷ ை சந்தித்த ு இந்தி ய - அமெரிக் க அணுசக்த ி ஒப்பந்தம ் குறித்த ு அவர ் முக்கி ய பேச்ச ு நடத்துகிறார ்.

ஜப்பானில ் உள் ள ஒகாய்ட ோ தீவில ் தங்கும ் அவர ் ரஷ்ய ா, பிரிட்டன ், ஜெர்மன ி, பிரான்ஸ ் மற்றும ் ஜப்பான ் நாடுகளின ் தலைவர்களுடன ் இருதரப்ப ு உறவ ு குறித்தும ் அவர ் முக்கி ய ஆலோசன ை நடத்துகிறார ்.

ஜப்பான ் புறப்படும ் முன ் புதுடெல்லியில ் அறிக்க ை ஒன்ற ை வெளியிட்டுள் ள பிரதமர ் மன்மோகன ் சிங ், இந் த மாநாட்டில ் பல்வேற ு சர்வதே ச பிரச்சனைகளில ் இந்தியாவின ் கருத்துக்கள ை தாம ் தெரிவிக்கப ் போவதா க கூறியுள்ளார ்.

குறிப்பா க சர்வதே ச சந்தையில ் கச்ச ா எண்ணெய்யின ் வில ை அதிகரித்துள் ள பிரச்சனையில ் உற்பத்த ி மற்றும ் பயன்பாட்ட ு நாடுகள ் கூட்ட ு நடவடிக்க ை எடுக் க வேண்டியதன ் அவசியத்த ை வலியுறுத்தப ் போவதா க பிரதமர ் தெரிவித்துள்ளார ்.

ஜ ி-8 மாநாட்டில ் கடந் த சி ல ஆண்டுகளா க பங்கேற்பதன ் மூலம ் பல்வேற ு பிரச்சனைகளில ் இந்தியாவின ் கருத்த ை வலியுறுத் த வாய்ப்ப ு கிடைத்திருப்பதா க அவர ் கூறியுள்ளார ்.

இந்திய ா தெரிவித்த ு வரும ் கருத்துக்கள ் கவனத்துடன ் கேட்டறியப்படுகிறத ு என்றும ், பல்வேற ு உலகளாவி ய பிரச்சனைகளுக்க ு தீர்வ ு காண்பதில ் இந்தியாவின ் பங்கேற்ப ு தேவ ை என்பத ு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும ் பிரதமர ் தெரிவித்துள்ளார ்.

ஜ ி-8 மாநாட்டையொட்ட ி நடைபெறும ் உலகின ் முன்னண ி பொருளாதா ர வளர்ச்ச ி பெற் ற நாடுகளின ் தலைவர்கள ் கூட்டத்திலும ் பங்கேற்ற ு பரு வ மாற்றம ் குறித்த ு விவாதிக் க இருப்பதாகவும ் பிரதமர ் கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments