Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமாஜ்வாடி முடிவு: செளதாலா எதிர்ப்பு!

Webdunia
சனி, 5 ஜூலை 2008 (14:25 IST)
இந்தி ய - அமெரிக் க அண ு சக்த ி ஒப்பந்தத்திற்க ு ஆதரவ ு தெரிவித்த ு சமாஜ்வாட ி கட்ச ி முடிவெடுத்திருப்பதற்க ு, அக்கட்ச ி அங்கம ் வகிக்கும ் ஐக்கி ய தே ச முற்போக்க ு கூட்டணியில ் இடம்பெற்றுள் ள இந்தி ய தே ச லோக ் தள ் கட்ச ி கடும ் எதிர்ப்ப ு தெரிவித்துள்ளத ு.

டெல்லியில ் இன்ற ு செய்தியாளர்களிடம ் பேசி ய இந்தி ய தே ச லோக ் தள ் கட்சித ் தலைவர ் ஓம ் பிரகாஷ ் செளதால ா, அமெரிக்காவுடனா ன அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தத்த ை லோக ் தள ் கடுமையா க எதிர்க்கிறத ு என்றும ், “அந் த ஒப்பந்தத்தின ் மூலம ் அமெரிக்காவின ் அடிமையா க இந்திய ா மாறுவத ு தங்களுக்க ு கவலையளிக்கிறத ு” என்றும ் கூறியுள்ளார ்.

“ ஐ. ம ு. க ூ. ஆட்சிக்க ு வந் த போத ு அதன ை ஆதரித்த ு அவமானம ் தேடிக ் கொண்டத ு சமாஜ்வாட ி கட்ச ி, இப்பொழுத ு மீண்டும ் ஒருமுற ை ஆட்சிக்க ு ஆதரவ ு தந்த ு அவமானத்த ை சந்திக்கத ் தயாராக ி விட்டத ு. இத ு அவர்களின ் சிந்தனைப ் போக்கா க உள்ளத ு” என்ற ு செளதால ா கூறியுள்ளார ்.

சமாஜ்வாட ி கட்சியின ் முடிவ ை கடுமையா க எதிர்த்த ு செளதால ா பேசியிருப்பத ு ஐக்கி ய தே ச முற்போக்குக ் கூட்டணியில ் ஏற்படவுள் ள பிளவிற்க ு அச்சாரம ் இட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments