Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம‌ர்நா‌த் பு‌‌னித யா‌த்‌திரை ‌மீ‌ண்டு‌ம் துவ‌ங்‌கியது!

Webdunia
திங்கள், 30 ஜூன் 2008 (13:37 IST)
மோசமா ன வா‌‌னிலையா‌ல ் த‌ற்கா‌லிகமா க ‌ நிறு‌த்‌த ி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த அம‌ர்நா‌த ் பு‌னி த யா‌த்‌திர ை இ‌ன்ற ு ‌ மீ‌ண்டு‌ம ் துவ‌ங்‌கியத ு.

புக‌ழ்பெ‌ற் ற அம‌ர்நா‌த ் குகை‌க ் கோ‌யி‌லி‌‌ல ் உ‌‌ள் ள ப‌ன ி ‌ லி‌ங்‌க‌த்த ை த‌ரி‌சி‌த்த ு வண‌ங் க இ‌ன்ற ு மேலு‌ம ் 3,531 யா‌த்‌ரிக‌ர்க‌ள ் பல‌த் த பாதுகா‌ப்புட‌ன ் புற‌ப்ப‌ட்டன‌ர ்.

ஜ‌ம்மு‌வி‌ல ் உ‌ள் ள பகவ‌த ி நக‌ர ் யா‌த்‌ர ி பவ‌னி‌ல ் இரு‌ந்த ு 619 பெ‌ண்க‌ள ், 70 குழ‌ந்தைக‌ள ் உ‌‌ள்ப ட இ‌ந் த 3,531 யா‌த்‌‌ரிக‌ர்களு‌ம ் வாகன‌ங்க‌ளி‌ல ் பல‌த் த பாதுகா‌ப்புட‌ன ் இ‌ன்ற ு அ‌திகால ை அம‌ர்நா‌த ் நோ‌க்‌கி‌ப ் புற‌ப்ப‌ட்டன‌‌ர ்.

இவ‌ர்களையு‌ம ் சே‌ர்‌த்த ு இ‌ந் த ஆ‌ண்ட ு இதுவர ை 30,593 ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப‌ட் ட யா‌த்‌ரிக‌ர்க‌ள ் பு‌னி த அம‌ர்நா‌த ் செ‌ன்று‌ள்ளன‌ர ். ப‌னி ‌லி‌ங்க‌‌த்த ை இதுவர ை 3,78,987 யா‌த்‌ரிக‌ர்க‌ள ் த‌ரி‌சி‌த்த ு வண‌ங்‌கியு‌ள்ளன‌ர ்.

ஜம்முவிலிருந்து புறப்பட்ட ு‌ ம ் ப‌‌க்த‌ர்க‌ள ் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அட ை‌ கி‌ன்றன‌ர ்.

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமுள்ள இப்பகுதியில் செல்லும் யாத்ரிகர்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பை வழங்கிவருகிறது மத்திய கூடுதல் காவற்படை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments