Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒகேன‌க்க‌ல் : ‌பிரதமருட‌ன் டி.ஆ‌ர். பாலு, எ‌ஸ்.எ‌ம்.‌கிரு‌ஷ்ணா ச‌ந்‌தி‌ப்பு!

Webdunia
புதன், 2 ஏப்ரல் 2008 (18:12 IST)
ஒகேன‌க்க‌ல ் ‌ விவகார‌ம ் தொட‌ர்பா க ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்க ை த‌மிழ க அரச ு சா‌ர்‌பி‌ல ் ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர ் ட ி. ஆ‌ர ். பால ு, க‌ர்நாடக ா சா‌ர்‌பி‌ல ் மு‌ன்னா‌‌ள ் முத‌ல்வ‌ர ் எ‌ஸ ். எ‌ம ்.‌ கிரு‌ஷ்ண ா ஆ‌கியோ‌ர் த‌னி‌த்த‌னியே ச‌ந்‌தி‌த்த ு த‌ங்க‌ள ் தர‌ப்ப ு கோ‌ரி‌க்கைகள ை மு‌ன்வை‌த்தன‌ர ்.

ஒகேன‌க்க‌ல ் ‌ விவகார‌ம ் தொட‌ர்பா க ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்க ை டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு ( புத‌‌ன்‌கிழம ை) ச‌ந்‌தி‌த் த ம‌த்‌தி ய க‌ப்ப‌ல ் போ‌க்குவர‌த்த ு அமை‌ச்ச‌ர ் ட ி. ஆ‌ர ். பால ு, கூ‌ட்டு‌க ் குடி‌நீ‌ர்‌‌த ் ‌ தி‌ட்ட‌த்த ை எ‌தி‌ர்‌க்க‌க ் கூடாத ு எ‌ன்ற ு க‌ர்நாடக‌த்த ை வ‌லியுறு‌த்துமாற ு கே‌ட்டு‌க ் கொ‌ண்டா‌ர ்.

ஒகேன‌க்க‌ல ் கூ‌ட்டு‌க ் குடி‌நீ‌ர்‌‌த ் தி‌ட் ட ‌ விவகார‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய அரச ு தலை‌யி‌ட்ட ு க‌ர்நாடக‌ எ‌தி‌ர்‌ப்பை‌த ் தடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தி‌த ் த‌மிழக‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட் ட ‌ தீ‌ர்மா ன நகலையு‌ம ் ‌ பிரதம‌‌ரிட‌ம ் அமை‌ச்ச‌ர ் ட ி. ஆ‌ர ். பால ு வழ‌ங்‌கினா‌ர ்.

இதையடு‌த்த ு அவ‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌றியதாவத ு:

கட‌ந் த 1998 ஆ‌ம ் ஆ‌ண்ட ு த‌மிழ க அர‌சி‌ற்கு‌ம ் க‌ர்நாட க அர‌சி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் ம‌த்‌தி ய அர‌சி‌ன ் மு‌ன்‌னிலை‌யி‌ல ் ஒர ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு. அத‌ன்பட ி கா‌வி‌‌ரி‌யி‌ல ் இரு‌ந்த ு பெ‌ங்களூர ு நகர‌க ் குடி‌நீ‌ர்‌த ் தேவை‌க்கு‌ம ் த‌மிழக‌த்‌தி‌ன ் குடி‌நீ‌ர்‌த ் தேவை‌க்கு‌ம ் ‌ நீ‌ர ் எடு‌த்து‌க்கொ‌ள்வத ு எ‌ன்ற ு முடிவானத ு.

இத‌ன்பட ி பெ‌ங்களூர ு நகர‌த்‌தி‌ன ் குடி‌நீ‌ர்‌த ் தேவை‌க்க ு ‌ நீ‌ர ் எடு‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு. த‌மிழக‌த்‌தி‌ற்க ு ஒகேன‌க்க‌ல ் கூ‌ட்டு‌க ் குடி‌நீ‌‌ர்‌த ் ‌ தி‌ட்ட‌ம ் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளத ு.

இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு‌‌ ம‌த்‌தி ய வன‌த்துற ை அமை‌ச்சக‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு துறைக‌ளிட‌ம ் இரு‌ந்து‌ம ் தேவையா ன எ‌ல்ல ா அனும‌தியு‌ம ் முறை‌ப்பட ி பெற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. க‌ர்நாடக‌த்‌தி‌ற்கு‌த ் தேவையா ன தகவ‌ல்க‌ள ் கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ற்க ு க‌ர்நாடக‌ம ் எ‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌த்த ு வரு‌கிறத ு. இ‌ந்‌ த ‌ விவர‌ங்களையு‌‌ம ், க‌ர்நாடக‌த்‌தி‌ல ் ‌ விரை‌வி‌ல ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌ல ் வர‌விரு‌ப்பதா‌ல ் அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ள ் கை‌யி‌ல ் எடு‌த்து‌ள் ள நாடக‌ம்தா‌ன ் இத ு எ‌ன்பதையு‌ம ் ‌ பிரதம‌ரிட‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளே‌ன ்.

ஜ‌ப்பா‌ன ் ‌ நி‌த ி ‌ நிறுவன‌த்‌தி‌ன ் உத‌வியுட‌ன ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப ட உ‌ள் ள ர ூ.1,334 கோட ி ம‌தி‌ப்பு‌ள் ள ஒகேன‌க்க‌ல ் கூ‌ட்டு‌க ் குடி‌நீ‌ர்‌த ் ‌ தி‌ட்ட‌‌த்‌தி‌ன ் மூல‌ம ், வற‌ட்‌சியா‌ல ் ‌ மிகவு‌ம ் பா‌தி‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள் ள ‌ கிரு‌ஷ்ண‌கி‌ர ி, த‌ர்மபு‌ர ி மாவ‌ட்ட‌ங்க‌ள ் ‌ மிகவு‌ம ் பய‌ன்பெறு‌‌ம ். இ‌வ்வாற ு அமை‌ச்ச‌ர ் பால ு கூ‌றினா‌ர ்.

எ‌‌ஸ ்.‌ கிரு‌ஷ்ண ா ‌ பிரதம‌ரிட‌ம ் கோ‌ரி‌க்க ை!

க‌ர்நாடக‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்தல ை மு‌ன்‌னி‌ட்ட ு எழு‌ந்து‌ள் ள ஒகேன‌க்க‌ல ் ‌ விவகார‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்கை‌ச ் ச‌ந்‌தி‌த் த அ‌ம்மா‌நி ல மு‌ன்னா‌ள ் முத‌ல்வ‌ர ் எ‌ஸ ். எ‌ம ்.‌ கிரு‌ஷ்ண ா, ம‌த்‌தி ய அரச ு இ‌தி‌ல ் தலை‌யி‌ட்ட ு கூ‌ட்டு‌க ் குடி‌நீ‌ர்‌த ் ‌ தி‌ட்ட‌த்த ை ‌ நிறு‌த்‌த ி வை‌க்குமாற ு த‌மிழ க அரச ை வ‌லியுறு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்தா‌ர ்.

புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்கை‌ச ் ச‌ந்‌தி‌த் த ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் எ‌ஸ ். எ‌ம ். ‌ கிரு‌‌ஷ்ண ா கூ‌றியதாவத ு:

க‌ர்நாடக‌த்‌தி‌ல ் ‌ விரை‌வி‌ல ் தே‌ர்த‌ல ் நட‌க்கவு‌ள்ளத ு. அத‌ன்‌பிறக ு அமையவு‌ள் ள பு‌தி ய அரசு‌ம ், த‌மிழ க அரசு‌ம ் இ‌ப்‌பிர‌ச்சனையை‌ப ் பே‌சி‌த ் ‌ தீ‌ர்‌த்து‌க ் கொ‌ள்ளலா‌ம ்.

அதுவர ை, இ‌வ்‌விவகார‌த்‌தி‌ன ் உண‌ர்வுபூ‌ர்வமா ன த‌ன்மையை‌க ் கரு‌த்‌தி‌ல்கொ‌ண்ட ு கூ‌ட்டு‌க ் குடி‌நீ‌ர்‌த ் ‌ தி‌ட்ட‌த்த ை ‌ நிறு‌த்‌த ி வை‌க்குமாற ு த‌மிழ க அரச ை ம‌த்‌தி ய அரச ு வ‌லியுறு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ரிட‌ம ் கோ‌ரி‌க்க ை வை‌த்து‌‌ள்ளே‌ன ். இ‌வ்வாற ு அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments