Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி‌க்கு நா‌ங்க‌ள் எ‌தி‌ரிய‌ல்ல: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்!

Webdunia
திங்கள், 24 மார்ச் 2008 (21:18 IST)
அணுச‌க்‌தி‌ய ை தா‌ங்க‌ள ் எ‌தி‌ர்‌க்க‌வி‌‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌றியு‌ள் ள மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி, இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் எ‌வ்வாற ு அ‌த்தேவைய ை ‌ நிறைவ ு செ‌‌ய்யு‌‌ம ் எ‌ன்ற ு கே‌ள்‌வ ி எழு‌ப்‌பியு‌ள்ளத ு.

இத ு கு‌றி‌‌த்த ு அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் அரச‌ி‌ய‌ல ் தலைமை‌க ் குழ ு உறு‌ப்‌பின‌ர ் ‌ சீதாரா‌ம ் ய‌ச்சூ‌ர ி டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், "123 ஒ‌ப்ப‌ந்த‌ம ், ஹை‌ட ் ச‌ட்ட‌த்‌‌தி‌ன ் ‌ நிப‌ந்தனைக‌ள ் ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ன ் எ‌ரிச‌க்‌தி‌த ் தேவைய ை ‌ நிறைவ ு செ‌ய் ய ஒ‌ப்ப‌ந்த‌ம ் எ‌ப்பட ி உதவு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

மு‌ன்னதாக, " சுற்றுச்சூழக்கு மாசு ஏற்படாமல ், வளங்களை விரிவுபடுத்தும் வகையில் அணுசக்தி வளம் மேம்படுத்தப் பட இந்தி ய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந் த‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்பட வேண்டும ், என்று பிரதமர் கூறினார் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments